Ummaiyantri Yaarmillayae Lyrics in Tamil & English
Chorus
உம்மையன்றி உம்மையன்றி யாருமில்லையே
Ummaiyandri ummaiyandri yaarumillaiyae
Bridge
அன்பின் மயமே மா சுத்தி நீதி நிறைவே
சரணங்கள்
Anpin mayamae maa suththi neethi niraivae
Saranangal
Verse 1
நீரென் ரஷை நீரென் பெந்து நீரென தாசை,
நீரென் சொந்த மீட்பரான தென்ன பாக்கியமே – உம்
Neeren rashai neeren penthu neerena thaasai,
Neeren sontha meedparaana thenna paakkiyamae – um
Verse 2
என்றும் எங்கும் இயேசுவே! என்னோடுகூட
அன்றிருந்த சக்தி க்ருபையோடு வாழ்வீரே – உம்
Endrum engum yesuvae! ennodugooda
Andriruntha sakthi krubaiyodu vaazhveerae – um
Verse 3
ஜீவனிலும் நீர் பெரியோர்! மா சந்தோஷமே!
பூவில் உமக்கு நிகர் யார்! சாற்றுவாருண்டோ? – உம்
Jeevanilum neer periyor! maa santhoshamae!
Poovil umakku nigar yaar! saatruvaarundo? – um
Verse 4
மங்களமே என் தனமே! மகிமை தாதாவே!
தங்கமே! என்றும் மாறாத தர்ம நாதனே! – உம்
Mangalamae en thanamae! magimai thaathaavae!
Thangamae! endrum maaraatha tharma naathanae! – um
Ummaiyantri Yaarmillayae PPT – PowerPoint Slides
Download உம்மையன்றி யாருமில்லையே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.