Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ummaiye Naan Nesippen Lyricsஉம்மையே நான் நேசிப்பேன்

Hema JohnWorshipFaith

Ummaiye Naan Nesippen Lyrics in Tamil & English

Chorus

உம்மையே நான் நேசிப்பேன் (×3)

நான் பின் திரும்பேனே

உம் சந்நிதியில் முழங்காலில் நின்று

உம் பாதையில் நான் நடந்திட்டால்

இன்னல் துன்பமே வந்தாலும்

நான் பின் திரும்பேனே!

Ummaiyae naan naesippaen (×3)

Naan pin thirumbaenae

Um sannithiyil muzhangaalil nindru

Um paathaiyil naan nadanthittaal

Innal thunpamae vanthaalum

Naan pin thirumbaenae!

Verse 1

உம்மையே நான் சேவிப்பேன் (×3)

Ummaiyae naan saevippaen (×3)

Verse 2

உம்மையே நான் போற்றுவேன் (×3)

Ummaiyae naan potruvaen (×3)

Verse 3

உம்மையே நான் ஆராதிப்பேன் (×3)

Ummaiyae naan aaraathippaen (×3)

Ummaiye Naan Nesippen PPT – PowerPoint Slides

Download உம்மையே நான் நேசிப்பேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Hema John

More Tamil Christian songs starting with U