Un Idhayathin Vaasalai, Maganae Indru Thiranthal Ne Kaanbai En Oliyai Lyrics in Tamil & English
Chorus
உன் இதயத்தின் வாசலை, மகனே இன்று திறந்தால் நீ காண்பாய் என் ஒளியை
மனதின் வேதனை அகலும் மனசாட்சியின் மாசு மாறும்!
Un ithayaththin vaasalai, maganae indru thiranthaal nee kaanpaay en oliyai
Manathin vaethanai agalum manasaatchiyin maasu maarum!
Verse 1
லோக சிற்றின்பங்கள் கானல் நீர், அதின் சோக விளைவோ கண்ணீர்
பாவத்தின் கயறுகள் நெறிக்கும் பாதாள வேதனை தகிக்கும்
Loga sitrinpangal kaanal neer, athin soga vilaivo kanneer
Paavaththin kayarugal nerikkum paathaala vaethanai thagikkum
Verse 2
உடமைகள் யாவையும் இழந்து வாடும் போது நீ தனியே
அணைத்திடுவேன் உன்னை அன்பால் ஆணி துளைத்த என் கரத்தால்
Udamaigal yaavaiyum izhanthu vaadum pothu nee thaniyae
Anaiththiduvaen unnai anpaal aani thulaiththa en karaththaal
Verse 3
சிலுவையில் வழியும் என் ரத்தம் அலகை தொடாதுன்னைக் காக்கும்
பரிசுத்த ஆவியைப் பெறுவாய் பரலோக வாழ்வை நீ அடைவாய்
Siluvaiyil vazhiyum en raththam alagai thodaathunnaik kaakkum
Parisuththa aaviyaip peruvaay paraloga vaazhvai nee adaivaay
Un Idhayathin Vaasalai, Maganae Indru Thiranthal Ne Kaanbai En Oliyai PPT – PowerPoint Slides
Download உன் இதயத்தின் வாசலை, மகனே இன்று திறந்தால் நீ காண்பாய் என் ஒளியை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.