Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Un Kanavugal Lyricsஉன் கனவுகள் கலைந்ததோ உன் உறவுகள் பிரிந்ததோ

Artist to be confirmedFaithHealing

Un Kanavugal Lyrics in Tamil & English

Verse 1

உன் கனவுகள் கலைந்ததோ உன் உறவுகள் பிரிந்ததோ

உன் சிறகுகள் உடைந்ததோ என் மனமே

கண்ணீர்தான் உன் நண்பனோ

கவலைதான் உன் உலகமோ

காயங்கள் மன ஆழத்தில் என் மனமே

Un kanavugal kalainthatho un uravugal pirinthatho

Un siragugal udainthatho en manamae

Kanneerthaan un nanpano

Kavalaithaan un ulagamo

Kaayangal mana aazhaththil en manamae

Chorus

இரவு பகலாகுமே, இருளும் விலகிப்போகுமே

விடியற்காலம் தோன்றுமே கலங்காதே என் மனமே

நீதியின் சூரியன் உன் பக்கம்

உன் வாழ்வில் என்றுமே உதயமே

Iravu pagalaagumae, irulum vilagippogumae

Vidiyarkaalam thondrumae kalangaathae en manamae

Neethiyin sooriyan un pakkam

Un vaazhvil endrumae uthayamae

Verse 2

உன்னை மீட்க நான் வந்தேனே

என் ஜீவனை நான் தந்தேனே

உன்னை நானும் ஏற்றுக் கொண்டேனே,

இனி என்றும் நீ என் சொந்தமே

Unnai meedka naan vanthaenae

En jeevanai naan thanthaenae

Unnai naanum aetruk kondaenae,

Ini endrum nee en sonthamae

Verse 3

உம்மை நம்பி நான் வந்தேனே

என்னை உம்மிடம் தந்தேனே

உம்மை நானும் ஏற்றுக் கொண்டேனே

இனி என்றும் நீர் என் தந்தையே

Ummai nambi naan vanthaenae

Ennai ummidam thanthaenae

Ummai naanum aetruk kondaenae

Ini endrum neer en thanthaiyae

Un Kanavugal PPT – PowerPoint Slides

Download உன் கனவுகள் கலைந்ததோ உன் உறவுகள் பிரிந்ததோ as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U