Un Katharuthalai Lyrics in Tamil & English
Chorus
உன் கதறுதலை கேட்கின்ற தேவன்
உன் கண்ணீரின் மத்தியில் இருக்கின்றாரே
உன் கவலையை காண்கின்ற தேவன்
உன்னை ஒருபோதும் கைவிடாரே
உன் கவலையை காண்கின்ற தேவன்
உன்னை ஒருபோதும் கைவிடாரே
Un katharuthalai kaedkindra thaevan
Un kanneerin maththiyil irukkindraarae
Un kavalaiyai kaangindra thaevan
Unnai orubothum kaividaarae
Un kavalaiyai kaangindra thaevan
Unnai orubothum kaividaarae
Verse 1
நெஞ்சமே நீ ஏன் கலங்குகி்றாய்?
உனக்குள் ஏனோ தியங்குகிறாய்? (×2)
காற்றையும் கடலையும் அதட்டியே
அமர்த்திய தேவன் உன்னோடே (×2)
உன்னோடே..
Nenjsamae nee aen kalangugi்raay?
Unakkul aeno thiyangugiraay? (×2)
Kaatraiyum kadalaiyum athattiyae
Amarththiya thaevan unnodae (×2)
Unnodae..
Verse 2
வியாதியின் வேதனை உனை வாட்டுதோ?
மரணத்தின் பயம் உன்னை தொடர்ந்திடுதோ? (×2)
கைவிடப்பட்ட வேளையிலும்
உன்னோடு இருப்பவர் இயேசுதானே (×2)
இயேசுதானே..
Viyaathiyin vaethanai unai vaattutho?
Maranaththin payam unnai thodarnthidutho? (×2)
Kaividappatta vaelaiyilum
Unnodu iruppavar yesuthaanae (×2)
Yesuthaanae..
Un Katharuthalai PPT – PowerPoint Slides
Download உன் கதறுதலை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.