Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Un Kanneer Maaridumae Lyricsஉன் கண்ணீர் மாறிடுமே

Caleb KeerthishwaranKey Am94 BPMFaith

Un Kanneer Maaridumae Lyrics in Tamil & English

Chorus

உன் கண்ணீர் மாறிடுமே

உன் கவலைகள் தீர்ந்திடுமே

கர்த்தன் இயேசுவின் கையில் உந்தன்

வாழ்வை தந்தாலே

Un kanneer maaridumae

Un kavalaigal theernthidumae

Karththan yesuvin kaiyil unthan

Vaazhvai thanthaalae

Chorus

மாறுமே எல்லாம் மாறுமே

மன்னவன் இயேசுவை நம்பினால்

மலைகளும் பெயர்ந்திடுமே

மாறுமே எல்லாம் மாறுமே

மன்னவன் இயேசுவின் மகிமையால்

மலைகளும் உருகிடுமே

Maarumae ellaam maarumae

Mannavan yesuvai nambinaal

Malaigalum peyarnthidumae

Maarumae ellaam maarumae

Mannavan yesuvin magimaiyaal

Malaigalum urugidumae

Verse 1

உன் கண்ணீரை கூட அவர்

கணக்கில் வைத்துள்ளார்

உன் அலைச்சல்களை கூட

அவர் அறிந்திருக்கின்றார் (×2)

ஏற்ற நேரத்தில் பலன் வரும் -நீ

எதிர்பார்க்காத நலன் வரும் (×2)

Un kanneerai kooda avar

Kanakkil vaiththullaar

Un alaichalkalai kooda

Avar arinthirukkindraar (×2)

Aetra naeraththil palan varum -nee

Ethirpaarkkaatha nalan varum (×2)

Verse 2

வருத்தத்தோடு நீ இனி பாரம் சுமக்காதே

உன் நேசர் இயேசு உன்னை

அழைக்கின்றாரே (×2)

உலகம் தந்திட முடியாத

சமாதானத்தை தருகின்றார் (×2)

Varuththaththodu nee ini paaram sumakkaathae

Un naesar yesu unnai

Azhaikkindraarae (×2)

Ulagam thanthida mudiyaatha

Samaathaanaththai tharugindraar (×2)

Verse 3

காலங்காலமாக நீ காத்திருந்தாயோ

நீ எதிர் பார்த்த காரியமெல்லாம்

ஏமாற்றம்தானோ (×2)

நம்பிக்கையை நீ இழக்காதே

நல்லவர் இயேசு இருக்கின்றார் (×2)

Kaalangaalamaaga nee kaaththirunthaayo

Nee ethir paarththa kaariyamellaam

Aemaatramthaano (×2)

Nambikkaiyai nee izhakkaathae

Nallavar yesu irukkindraar (×2)

Un Kanneer Maaridumae PPT – PowerPoint Slides

Download உன் கண்ணீர் மாறிடுமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U