Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Undhan karuniyathaal ennai anaitheer, Lyricsஉந்தன் காருண்யத்தால் என்னை அணைத்தீர்,

Jairus ManovaFaithWorship

Undhan karuniyathaal ennai anaitheer, Lyrics in Tamil & English

Chorus

உந்தன் காருண்யத்தால் என்னை அணைத்தீர்,

உந்தன் அன்பினால் என்னை தேற்றினீர்

இயேசுவே, உந்தன் அன்பு

எந்தன் வாழ்வினில் என்றும் போதுமே (×2)

Unthan kaarunyaththaal ennai anaiththeer,

Unthan anpinaal ennai thaetrineer

Yesuvae, unthan anpu

Enthan vaazhvinil endrum pothumae (×2)

Verse 1

தாயின் அன்பில் மேலானது உந்தன் அன்புவே,

தகப்பன் அன்பு ஈடாகாது உந்தன் அன்புவே (×2)

Thaayin anpil maelaanathu unthan anpuvae,

Thagappan anpu eedaagaathu unthan anpuvae (×2)

Verse 2

கஷ்டம், நஷ்டம் வந்து என்னை நெருக்கினாலும்,

வியாதி, துக்கம் வந்து என்னை சூழ்ந்து கொண்டாலும் (×2)

Kashdam, nashdam vanthu ennai nerukkinaalum,

Viyaathi, thukkam vanthu ennai soozhnthu kondaalum (×2)

Verse 3

உற்றார் உறவினர் என்னை வெறுத்தாலும்,

உலகம் மாமிசம் என்னை அழித்தாலும் (×2)

Utraar uravinar ennai veruththaalum,

Ulagam maamisam ennai azhiththaalum (×2)

Verse 4

வேலை ஸ்தளத்தில் என்னை வெறுத்தாலும்,

புறம் கூறி என்னை பேசினாலும் (×2)

Vaelai sthalaththil ennai veruththaalum,

Puram koori ennai paesinaalum (×2)

Undhan karuniyathaal ennai anaitheer, PPT – PowerPoint Slides

Download உந்தன் காருண்யத்தால் என்னை அணைத்தீர், as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U