Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Undran Suyamathiye Neri Endru Lyricsஉன்றன் சுயமதியே நெறி என்று

Artist to be confirmedFaith

Undran Suyamathiye Neri Endru Lyrics in Tamil & English

Chorus

உன்றன் சுயமதியே நெறி என்று

உகந்து சாயாதே – அதில் நீ

மகிழ்ந்து மாயாதே

சரணங்கள்

Undran suyamathiyae neri endru

Uganthu saayaathae – athil nee

Magizhnthu maayaathae

Saranangal

Verse 1

மைந்தனே, தேவ மறைப்படி யானும்

வழுத்தும்மதித னைக் கேளாய் – தீங்

கொழித் திதமாய் மனந் தாழாய் அருள் சூழாய்

Mainthanae, thaeva maraippadi yaanum

Vazhuththummathitha naik kaelaay – theeng

Kozhith thithamaay manan thaazhaay arul soozhaay

Verse 2

சொந்தம் உனதுளம் என்றுநீ பார்க்கிலோ,

வந்து விளையுமே கேடு – அதின்

தந்திரப் போக்கை விட்டோடு கதிதேடு

Sontham unathulam endrunee paarkkilo,

Vanthu vilaiyumae kaedu – athin

Thanthirap pokkai vittodu kathithaedu

Verse 3

துட்டர் தம் ஆலோசனைப்படியே தொடர்ந்

திட்ட மதாய் நடவாதே – தீயர்

கெட்ட வழியில் நில்லாதே அது தீதே

Thuttar tham aalosanaippadiyae thodarn

Thitta mathaay nadavaathae – theeyar

Ketta vazhiyil nillaathae athu theethae

Verse 4

சக்கந்தக் காரர் இருக்கும் இடத்தொரு

மிக்க இருக்க நண்ணாதே அவர்

ஐக்யம் நலம் என்றெண்ணாதே அதொண்ணாதே

Sakkanthak kaarar irukkum idaththoru

Mikka irukka nannaathae avar

Aikyam nalam endrennaathae athonnaathae

Verse 5

நான் எனும் எண்ணமதால் பிறரை அவ

மானிப்பது வெகு பாவம் – அதின்

மேல்நிற்குமே தேவ கோபம் மனஸ்தாபம்

Naan enum ennamathaal pirarai ava

Maanippathu vegu paavam – athin

Maelnirkumae thaeva kobam manasthaabam

Undran Suyamathiye Neri Endru PPT – PowerPoint Slides

Download உன்றன் சுயமதியே நெறி என்று as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U