Undhan Thudhihal Paaduven Lyrics in Tamil & English
Chorus
உந்தன் துதிகள் பாடுவேன்
உந்தன் பெயரை உயர்த்துவேன்
உந்தன் பாதம் பணிந்து நான்
உம்மை மகிமைப்படுத்துவேன் (×2)
உந்தன் சமூகம் ஆனந்தம்
உம் பிரசன்னம் பேரின்பம் (×2)
இயேசுவே… இயேசுவே… (×2)
Unthan thuthigal paaduvaen
Unthan peyarai uyarththuvaen
Unthan paatham paninthu naan
Ummai magimaippaduththuvaen (×2)
Unthan samoogam aanantham
Um pirasannam paerinpam (×2)
Yesuvae… yesuvae… (×2)
Verse 1
பூமியின் எல்லை எங்கிலும்
உந்தன் சத்தம் தொனிக்குதே
தேவனே நீர் முழங்கிட
வனாந்திரம் அதிர்ரந்திடுதே (×2)
உந்தன் வார்த்தை வல்லமை
உந்தன் வார்த்தை விடுதலை (×2)
இயேசுவே… இயேசுவே… (×2)
Poomiyin ellai engilum
Unthan saththam thonikkuthae
Thaevanae neer muzhangida
Vanaanthiram athitranthiduthae (×2)
Unthan vaarththai vallamai
Unthan vaarththai viduthalai (×2)
Yesuvae… yesuvae… (×2)
Verse 2
உந்தன் மகிமைக் காணனும்
உந்தன் முகத்தைப் பார்க்கணும்
உந்தன் நாமம் பாடணும்
உம்மோடு என்றும் வாழணும் (×2)
எந்தன் வெளிச்சம் நீரல்லோ
எந்தன் நேசம் நீரல்லோ (×2)
இயேசுவே… இயேசுவே… (×2)
Unthan magimaik kaananum
Unthan mugaththaip paarkkanum
Unthan naamam paadanum
Ummodu endrum vaazhanum (×2)
Enthan velicham neerallo
Enthan naesam neerallo (×2)
Yesuvae… yesuvae… (×2)
Undhan Thudhihal Paaduven PPT – PowerPoint Slides
Download உந்தன் துதிகள் பாடுவேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.