Unga Anbu Migavum Periyathu Lyrics in Tamil & English
Chorus
உங்க அன்பு மிகவும் பெரியது
உங்க அன்பு மேன்மையானது
உங்க அன்பை சொல்ல வார்த்தை இல்லையே
உங்க அன்பு என்னை கண்டது
எனக்காக ஜீவன் தந்தது
இன்றும் என்றும் வாழ வைக்கின்றதே (×2)
Unga anpu migavum periyathu
Unga anpu maenmaiyaanathu
Unga anpai solla vaarththai illaiyae
Unga anpu ennai kandathu
Enakkaaga jeevan thanthathu
Indrum endrum vaazha vaikkindrathae (×2)
Bridge
இயேசுவே உங்க அன்பு பெரிதே
இயேசுவே உங்க சிலுவை மேன்மையே
இயேசுவே உங்க ரத்தத்தின் வல்லமையே
இயேசுவே உங்க வார்த்தை உண்மையே
உங்க அன்பால் உள்ளம் பொங்கி வழியுதே
உள்ளம் பொங்கி பொங்கி பொங்கி வழியுதே
Yesuvae unga anpu perithae
Yesuvae unga siluvai maenmaiyae
Yesuvae unga raththaththin vallamaiyae
Yesuvae unga vaarththai unmaiyae
Unga anpaal ullam pongi vazhiyuthae
Ullam pongi pongi pongi vazhiyuthae
Verse 1
உம்மை நோக்கி பார்த்தவர்கள்
வெட்கப்பட்டதில்லையே
உம்மை நம்பி வந்த போது ஏமாற்றம் இல்லையே
எந்தன் உள்ளமே உம் அன்பால் பொங்குதே (×2)
எந்தன் உள்ளம் பொங்கி பொங்கி பொங்கி வழியுதே (×2)
Ummai nokki paarththavarkal
Vedkappattathillaiyae
Ummai nambi vantha pothu aemaatram illaiyae
Enthan ullamae um anpaal ponguthae (×2)
Enthan ullam pongi pongi pongi vazhiyuthae (×2)
Verse 2
தேடி வந்தீரே
என்னை நண்பன் என்றீரே
தள்ளி விடாமல் என்னை தாங்கி கொண்டீரே (×2)
உடைந்த என்னையே உருவாக்கினீரே (×2)
எந்தன் உள்ளம் பொங்கி பொங்கி பொங்கி வழியுதே (×2)
Thaedi vantheerae
Ennai nanpan endreerae
Thalli vidaamal ennai thaangi kondeerae (×2)
Udaintha ennaiyae uruvaakkineerae (×2)
Enthan ullam pongi pongi pongi vazhiyuthae (×2)
Verse 3
உம்மை பாடிட (சபையாய்) உம்மை போற்றிட
உந்தன் சேனையாய் நாங்கள் கூடியுள்ளோமே (×2)
எனக்காய் யாவையும் நீர் செய்து முடிந்ததால்
எனக்காய் யாவையும் நீர் சிலுவையில் முடித்ததால்
எந்தன் உள்ளம் பொங்கி பொங்கி பொங்கி வழியுதே (×2)
Ummai paadida (sabaiyaay) ummai potrida
Unthan saenaiyaay naangal koodiyullomae (×2)
Enakkaay yaavaiyum neer seythu mudinthathaal
Enakkaay yaavaiyum neer siluvaiyil mudiththathaal
Enthan ullam pongi pongi pongi vazhiyuthae (×2)
Unga Anbu Migavum Periyathu PPT – PowerPoint Slides
Download உங்க அன்பு மிகவும் பெரியது as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.