Unga azhakaana mugam en ullathhtai asaikkuthu Lyrics in Tamil & English
Chorus
உங்க அழகான முகம் என் உள்ளத்தை அசைக்குது
உங்க உங்க அழகான குரல் என்ன தூக்கி நடத்துது (×2)
நான் நம்புறேன் இன்னும் நம்புவேன்
என் நம்பிக்கையே நீங்கதான் (2)(உங்க அழகான)
Unga azhagaana mugam en ullaththai asaikkuthu
Unga unga azhagaana kural enna thookki nadaththuthu (×2)
Naan namburaen innum nambuvaen
En nambikkaiyae neengathaan (2)(unga azhagaana)
Verse 1
ஆபிரகாம் போல நான் நம்புவேன்
ஈசாக்குப்போல நான் நம்புவேன் (×2)
ஒன்னுமே இல்லையெனாலும் நம்புவேன்
எல்லாமே இருந்தாலும் நம்புவேன் (2) (நான் நம்புறேன்)
Aabiragaam pola naan nambuvaen
Eesaakkuppola naan nambuvaen (×2)
Onnumae illaiyenaalum nambuvaen
Ellaamae irunthaalum nambuvaen (2) (naan namburaen)
Verse 2
யோசேப்பை போல நான் நம்புவேன்
யோபுவ போல நான் நம்புவேன் (×2)
அவமானம் வந்தாலும் நம்புவேன்
எல்லாமே இழந்தாலும் நம்புவேன்(2) (நான் நம்புறேன்)
Yosaeppai pola naan nambuvaen
Yobuva pola naan nambuvaen (×2)
Avamaanam vanthaalum nambuvaen
Ellaamae izhanthaalum nambuvaen(2) (naan namburaen)
Verse 3
அன்னாளை போல நான் நம்புவேன்
ரூத்தை போல நான் நம்புவேன்
பிறர் என்னை தூற்றினாலும் நம்புவேன் நேசித்தோர் விலகினாலும் நம்புவேன் (×2)
இயேசுவே உங்களத்தானே நம்புவேன் (நான் நம்புறேன்)
Annaalai pola naan nambuvaen
Rooththai pola naan nambuvaen
Pirar ennai thootrinaalum nambuvaen naesiththor vilaginaalum nambuvaen (×2)
Yesuvae ungalaththaanae nambuvaen (naan namburaen)
Unga azhakaana mugam en ullathhtai asaikkuthu PPT – PowerPoint Slides
Download உங்க அழகான முகம் என் உள்ளத்தை அசைக்குது as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.