Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Unnaiyae Veruththittaal Lyricsஉன்னையே வெறுத்துவிட்டால் ஊழியம் செய்திடலாம்

Artist to be confirmedFaithCross

Unnaiyae Veruththittaal Lyrics in Tamil & English

Verse 1

உன்னையே வெறுத்துவிட்டால் ஊழியம் செய்திடலாம்.

சுயத்தை சாகடித்தால் சுகமாய் வாழ்த்திடலாம்

Unnaiyae veruththuvittaal oozhiyam seythidalaam.

Suyaththai saagadiththaal sugamaay vaazhththidalaam

Verse 2

சிலுவையை சுமப்பதனால் சிந்தையே மாறிவிடும்.

நீடிய பொறுமை வரும் நிரந்தர அமைதி வரும்.

Siluvaiyai sumappathanaal sinthaiyae maarividum.

Neediya porumai varum niranthara amaithi varum.

Verse 3

பெயர் புகழ் எல்லாமே இயேசுவின் நாமத்திற்கே

கிறிஸ்து வளரட்டுமே சுயமது மறையட்டுமே

Peyar pugazh ellaamae yesuvin naamaththirkae

Kiristhu valarattumae suyamathu maraiyattumae

Verse 4

நாளைய தினம் குறித்து கலங்காதே மகனே

இதுவரை காத்த தெய்வம் இனியும் நடத்திடுவார்

Naalaiya thinam kuriththu kalangaathae maganae

Ithuvarai kaaththa theyvam iniyum nadaththiduvaar

Verse 5

சேர்த்து வைக்காதே திருடன் பறித்திடுவான்.

கொடுத்திடு கர்த்தருக்கே குறைவின்றி காத்திடுவார்

Saerththu vaikkaathae thirudan pariththiduvaan.

Koduththidu karththarukkae kuraivindri kaaththiduvaar

Verse 6

தன்னலம் நோக்காமல் பிறர் நலம் தேடிடுவோம்.

இயேசுவில் இருந்த சிந்தை நம்மில் இருக்கட்டுமே

Thannalam nokkaamal pirar nalam thaediduvom.

Yesuvil iruntha sinthai nammil irukkattumae

Unnaiyae Veruththittaal PPT – PowerPoint Slides

Download உன்னையே வெறுத்துவிட்டால் ஊழியம் செய்திடலாம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U