Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Unnai Thedum Enthan Ullam Lyricsஉன்னைத் தேடும் எந்தன் உள்ளம் என்

Artist to be confirmedWorshipFaith

Unnai Thedum Enthan Ullam Lyrics in Tamil & English

Chorus

உன்னைத் தேடும் எந்தன் உள்ளம் – என்

உள்ளத்தில் உறைந்திட வா

உன்னைப் பாடும் எந்தன் நெஞ்சம் – என்

உயிரினில் கலந்திட வா

வாருமே என் இயேசுவே வாருமே என் வாழ்விலே (×2)

Unnaith thaedum enthan ullam – en

Ullaththil urainthida vaa

Unnaip paadum enthan nenjsam – en

Uyirinil kalanthida vaa

Vaarumae en yesuvae vaarumae en vaazhvilae (×2)

Verse 1

உறவுகள் என்னைப் பிரிந்தாலும் உறவாய் என்னில் வா

வருத்தமும் என்னைச் சூழ்ந்தாலும் வளமாய் என்னில் வா (×2)

நீதியும் நேர்மையும் மறைந்தாலும்

உரிமையை மனிதம் இழந்தாலும் (×2)

உண்மையை உரைத்திட வா எம்மில் உறவை வளர்த்திட வா

Uravugal ennaip pirinthaalum uravaay ennil vaa

Varuththamum ennais soozhnthaalum valamaay ennil vaa (×2)

Neethiyum naermaiyum marainthaalum

Urimaiyai manitham izhanthaalum (×2)

Unmaiyai uraiththida vaa emmil uravai valarththida vaa

Verse 2

பிரிவுகள் என்னைப் பிரிந்தாலும் பரிவாய் என்னில் வா

அன்பையே நானும் மறந்தாலும் அன்பாய் என்னில் வா (×2)

வாள்களும் போர்களும் அழித்தாலும்

வாழ்வினை வாழ்வே எரித்தாலும் (×2)

வாழ்வின் ஊற்றே வா எந்தன் வாழ்வின் நிறைவாய் வா

Pirivugal ennaip pirinthaalum parivaay ennil vaa

Anpaiyae naanum maranthaalum anpaay ennil vaa (×2)

Vaalkalum porkalum azhiththaalum

Vaazhvinai vaazhvae eriththaalum (×2)

Vaazhvin ootrae vaa enthan vaazhvin niraivaay vaa

Unnai Thedum Enthan Ullam PPT – PowerPoint Slides

Download உன்னைத் தேடும் எந்தன் உள்ளம் என் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U