Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Unnaithan Ketkeren Manam Maara Lyricsஉன்னைத்தான் கேட்கிறேன்

Artist to be confirmedFaith

Unnaithan Ketkeren Manam Maara Lyrics in Tamil & English

Chorus

உன்னைத்தான் கேட்கிறேன் (×2)

மனம் மாற மாட்டாயா (×2)

Unnaiththaan kaedkiraen (×2)

Manam maara maattaayaa (×2)

Verse 1

காடும் வீடும் நிலமும் எனக்கு போதும் என்று சொன்னால்

ஆவி உன்னை விட்டு போகும் போது என்ன சொல்வாய்

யாவும் அழிந்து போகும் அழியா தொன்று உண்டு

உன்னை காக்க வல்ல இயேசு கிறிஸ்துவின் நேச கரங்கள்

Kaadum veedum nilamum enakku pothum endru sonnaal

Aavi unnai vittu pogum pothu enna solvaay

Yaavum azhinthu pogum azhiyaa thondru undu

Unnai kaakka valla yesu kiristhuvin naesa karangal

Verse 2

பட்டம் படிப்பு தகுதி உறவு யாவும் மாறிப் போகும்

உலகம் உன்னை ஒதுக்கி தள்ளும் காலம் வந்து சேரும்

அன்று உணர்ந்து கொள்வாய் உண்மை என்னவென்று

மாறும் உலகில் நிலைக்க ஒருவர் இயேசு ராஜனென்று

Pattam padippu thaguthi uravu yaavum maarip pogum

Ulagam unnai othukki thallum kaalam vanthu saerum

Andru unarnthu kolvaay unmai ennavendru

Maarum ulagil nilaikka oruvar yesu raajanendru

Verse 3

பாவம் செய்யும் போது மனதில் பயமே ஒன்றும் இல்லை

காலம் கடந்து நீதி வரும் போதோ நெஞ்சம் கலங்கும்

நெஞ்சின் பாவ பாரம் நீங்கும் உந்தன் வாழ்வில்

நோக்கி பார் இயேசு உன்னை அழைக்கிறார் இந்த நேரம்

Paavam seyyum pothu manathil payamae ondrum illai

Kaalam kadanthu neethi varum potho nenjsam kalangum

Nenjsin paava paaram neengum unthan vaazhvil

Nokki paar yesu unnai azhaikkiraar intha naeram

Unnaithan Ketkeren Manam Maara PPT – PowerPoint Slides

Download உன்னைத்தான் கேட்கிறேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U