Unnai Potrinen ennai thaetruvaai Lyrics in Tamil & English
Chorus
உன்னை போற்றினேன் என்னை தேற்றுவாய்
கன்னி மாமாரி அன்னை பாலனே
உன்னை போற்றினேன்
Unnai potrinaen ennai thaetruvaay
Kanni maamaari annai paalanae
Unnai potrinaen
Bridge
சின்னநானுனக்கென்ன செய்குவேன்
சின்னநானுனக்கென்ன செய்குவேன்
முன்னம் என் மனம் கேட்ட நாதனே
உன்னை போற்றினேன்
Sinnanaanunakkenna seykuvaen
Sinnanaanunakkenna seykuvaen
Munnam en manam kaetta naathanae
Unnai potrinaen
Verse 1
நன்றிகொன்றவன் என்று காய்ந்திட
அன்று மாளுவேன் என்றும் வாடுவேன் (×2)
கொன்றவர்க்கருள் செய்ய சிலுவையை (×2)
நின்று வேண்டிடும் சத்தம் கேட்டு நான்
உன்னை போற்றினேன்
Nandrigondravan endru kaaynthida
Andru maaluvaen endrum vaaduvaen (×2)
Kondravarkkarul seyya siluvaiyai (×2)
Nindru vaendidum saththam kaettu naan
Unnai potrinaen
Verse 2
எண்ணி உன் பாதம் கண்ணீர் தோய்ந்திட
சென்னி ரோமத்தால் தீட்டும் ஓர் மாது (×2)
உன்னி தேம்பிடும் உள் துயர் கண்டு (×2)
மன்னித்தோமென்ற மாமொழி கேட்டு
உன்னை போற்றினேன்
Enni un paatham kanneer thoynthida
Senni romaththaal theettum or maathu (×2)
Unni thaembidum ul thuyar kandu (×2)
Manniththomendra maamozhi kaettu
Unnai potrinaen
Verse 3
பாவமேனிறை பாழுலகதின்
சாபமேயற சாட்சியம் பெற (×2)
ஆவலாய் தினம் அனைத்தையும் செய்யும் (×2)
ஆபிரகாமின் தேவனாகவே
உன்னை போற்றினேன்
paavamaenirai paazhulagathin
Saabamaeyara saatchiyam pera (×2)
Aavalaay thinam anaiththaiyum seyyum (×2)
Aabiragaamin thaevanaagavae
Unnai potrinaen
Unnai Potrinen ennai thaetruvaai PPT – PowerPoint Slides
Download உன்னை போற்றினேன் என்னை தேற்றுவாய் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.