Unthan Naamam Meanmai Pol Lyrics in Tamil & English
Verse 1
உந்தன் நாமம் மேன்மை போல்
வேறொரு நாமம் இல்லையே (×2)
Unthan naamam maenmai pol
Vaeroru naamam illaiyae (×2)
Chorus
நீரே என் தேவன் (×2)
வல்லமை உள்ளவரே
நீரே என் தேவன் (×2)
ஆலோசனை கர்த்தரே
Neerae en thaevan (×2)
Vallamai ullavarae
Neerae en thaevan (×2)
Aalosanai karththarae
Bridge
உம்மை ஆராதிக்கிறேன் (×2)
உம்மை ஆராதிக்கிறேன் இயேசுவே (×2)
வல்லவரே… என் ஆண்டவரே (×2)
Ummai aaraathikkiraen (×2)
Ummai aaraathikkiraen yesuvae (×2)
Vallavarae… en aandavarae (×2)
Verse 2
உந்தன் நாமம் அற்புதம்
உந்தன் நாமமே ஜெயம் (×2)
Unthan naamam arputham
Unthan naamamae jeyam (×2)
Chorus
நீரே என் தேவன் (×2)
வல்லமை உள்ளவரே
நீரே என் தேவன் (×2)
ஆலோசனை கர்த்தரே
Neerae en thaevan (×2)
Vallamai ullavarae
Neerae en thaevan (×2)
Aalosanai karththarae
Bridge
உம்மை ஆராதிக்கிறேன் (×2)
உம்மை ஆராதிக்கிறேன் இயேசுவே (×2)
வல்லவரே… என் ஆண்டவரே (×2)
Ummai aaraathikkiraen (×2)
Ummai aaraathikkiraen yesuvae (×2)
Vallavarae… en aandavarae (×2)
Unthan Naamam Meanmai Pol PPT – PowerPoint Slides
Download உந்தன் நாமம் மேன்மை போல் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.