Unthan Aavi Enthan Lyrics in Tamil & English
Chorus
உந்தன் ஆவி எந்தன் உள்ளம் தங்க வேண்டும்
எந்த நாளும் உந்தன் நாமம் பாட வேண்டும்
Unthan aavi enthan ullam thanga vaendum
Entha naalum unthan naamam paada vaendum
Verse 1
உள்ளம் எல்லாம் அன்பினாலே பொங்கவேண்டும்
கள்ளம் நீங்கி காலமெல்லாம் வாழவேண்டும்
Ullam ellaam anpinaalae pongavaendum
Kallam neengi kaalamellaam vaazhavaendum
Verse 2
பாவமான சுபாவம் எல்லாம் நீங்க வேண்டும்
தேவ ஆவி தேற்றி என்றும் நடத்த வேண்டும்
Paavamaana subaavam ellaam neenga vaendum
Thaeva aavi thaetri endrum nadaththa vaendum
Verse 3
ஜீவதண்ணீர் நதியாகப் பாய வேண்டும்
சிலுவை நிழலில் தேசமெல்லாம் வாழவேண்டும்
Jeevathanneer nathiyaagap paaya vaendum
Siluvai nizhalil thaesamellaam vaazhavaendum
Verse 4
வரங்கள் கனிகள் எல்லா நாளும் பெருக வேண்டும்
வாழ்நாளெல்லாம் பணிசெய்து மடியவேண்டும்
Varangal kanigal ellaa naalum peruga vaendum
Vaazhnaalellaam paniseythu madiyavaendum
Verse 5
ஏதேன் தோட்ட உறவு என்றும் தொடர வேண்டும்
இயேசு கிறிஸ்து குரலைக் கேட்டு மகிழ வேண்டும்
Aethaen thotta uravu endrum thodara vaendum
Yesu kiristhu kuralaik kaettu magizha vaendum
Unthan Aavi Enthan PPT – PowerPoint Slides
Download உந்தன் ஆவி எந்தன் உள்ளம் தங்க வேண்டும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.