Unthan Kaayappatta Karathai Naan Pidithu Lyrics in Tamil & English
Verse 1
உந்தன் காயப்பட்ட கரத்தை நான் பிடித்து
என்றென்றும் முத்தம் செய்கிறேன்
இயேசுவே என் நேசர் இயேசுவே
உம்மை உயர்த்தி உம்மை போற்றி
என்றென்றும் ஆராதிப்பேன் (×2)
இயேசுவே என் நேசர் இயேசுவே (×4)
Unthan kaayappatta karaththai naan pidiththu
Endrendrum muththam seykiraen
Yesuvae en naesar yesuvae
Ummai uyarththi ummai potri
Endrendrum aaraathippaen (×2)
Yesuvae en naesar yesuvae (×4)
Unthan Kaayappatta Karathai Naan Pidithu PPT – PowerPoint Slides
Download உந்தன் காயப்பட்ட கரத்தை நான் பிடித்து as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.