Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Unthan Aaviyae Vanthu Searavae Lyricsஉந்தன் ஆவியே வந்து சேரவே

Artist to be confirmedHoly SpiritFaith

Unthan Aaviyae Vanthu Searavae Lyrics in Tamil & English

Chorus

உந்தன் ஆவியை , சுவாமி, என்றன் மீதினில்

வந்து சேரவே , அருள் தந்து காவுமே .

சரணங்கள்

Unthan aaviyai , suvaami, endran meethinil

Vanthu saeravae , arul thanthu kaavumae .

Saranangal

Verse 1

இந்த மானிடர் வினை தந்த சாபமும்

நிந்தை யாவுமே பட வந்த ஏசுவே .

Intha maanidar vinai thantha saabamum

Ninthai yaavumae pada vantha aesuvae .

Verse 2

சத்தியா ஆவியைச் சீடர்க் கித்தரை விட

சித்தமாய் உரை புரி நித்ய தேவனே .

Saththiyaa aaviyais seedark kiththarai vida

Siththamaay urai puri nithya thaevanae .

Verse 3

பெந்தே கோஸ் தெனும் மா சிறந்த நாளிலே

விந்தை ஆவியின் அருள் தந்த நேர்மையே ,

Penthae kos thenum maa sirantha naalilae

Vinthai aaviyin arul thantha naermaiyae ,

Verse 4

மதி மயக்குதே ; பேயும் மன தியக்குதே ,

அதிகமாய் கடல் அலை அறைந்து பாயுதே ;

Mathi mayakkuthae ; paeyum mana thiyakkuthae ,

Athigamaay kadal alai arainthu paayuthae ;

Verse 5

தாசன் யானுமே புகழ் வீசும் வாய்மையே

வாசமாகவே அருள் , நேச தேவனே ,

Thaasan yaanumae pugazh veesum vaaymaiyae

Vaasamaagavae arul , naesa thaevanae ,

Unthan Aaviyae Vanthu Searavae PPT – PowerPoint Slides

Download உந்தன் ஆவியே வந்து சேரவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U