Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Uyardhiduvaen Yesuvaiyae Lyricsஉயர்த்திடுவேன் இயேசுவையே

Sucharita MosesPraiseCrossThanksgiving

Uyardhiduvaen Yesuvaiyae Lyrics in Tamil & English

Chorus

உயர்த்திடுவேன் இயேசுவையே

போற்றிடுவேன் அவரை (×2)

என்னையுமே தம் பிள்ளையாக

மாற்றினாரே பேரானந்தமே (×2)

Uyarththiduvaen yesuvaiyae

Potriduvaen avarai (×2)

Ennaiyumae tham pillaiyaaga

Maatrinaarae paeraananthamae (×2)

Verse 1

மீட்டாரே தம் திரு இரத்தத்தாலே

அனைத்தாரே அன்பினால் (×2)

என்னையுமே மாற்றிடவே

தம்மை போல மாறிடவே

தாமே ஜீவ பலியானார்

எம்மை மீட்டு தம்மோடு சேர்த்தார் (×2)

Meettaarae tham thiru iraththaththaalae

Anaiththaarae anpinaal (×2)

Ennaiyumae maatridavae

Thammai pola maaridavae

Thaamae jeeva paliyaanaar

Emmai meettu thammodu saerththaar (×2)

Verse 2

சேர்த்தாரே தம் மந்தையிலே

கர்த்தர் தம் கரத்தால் (×2)

என்னையுமே தேற்றிடவே

மார்போடே என்னை அணைத்திடவே

ஜெயத்தை நான் இன்றும் பெற்றிடவே

வெற்றியை எனக்கே கொடுத்திட (×2)

Saerththaarae tham manthaiyilae

Karththar tham karaththaal (×2)

Ennaiyumae thaetridavae

Maarpodae ennai anaiththidavae

Jeyaththai naan indrum petridavae

Vetriyai enakkae koduththida (×2)

Uyardhiduvaen Yesuvaiyae PPT – PowerPoint Slides

Download உயர்த்திடுவேன் இயேசுவையே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Sucharita Moses

More Tamil Christian songs starting with U