Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Uyar Malaiyo Jhon Jebaraj In Lyricsஎந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்

John JebarajFaithWorship

Uyar Malaiyo Jhon Jebaraj In Lyrics in Tamil & English

Chorus

எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்

தீங்கு என்னைஅணுகாது

துர்ச்சனப்பிரவாகம் சூழ்ந்திட நின்றாலும்

துளியும் என்னை நெருங்காது

சிறு வெள்ளாட்டு கிடை போல் கிடந்தேன்

உம் நிழலில் என் தஞ்சம் கொண்டேன்

Enthappakkam vanthaalum neenga en koodaaram

Theengu ennaianugaathu

Thurchanappiravaagam soozhnthida nindraalum

Thuliyum ennai nerungaathu

Siru vellaattu kidai pol kidanthaen

Um nizhalil en thanjsam kondaen

Chorus

உயர் மலையோ சம வெளியோ

இரண்டிலும் நீரே என் தேவன்

எந்த நிலையிலும் ஆராதித்திடுவேன்

என் இயேசுவை முழு மனதோடு ஆராதித்திடுவேன்

ஏற்றமாய் தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னிலே தாங்கிடும் உள்ளங்கை அழகு சருக்கலாய் தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னலாய் தாங்கிடும் உம் விரல்கள் அழகு

நான் எந்த நிலை என்றாலும் என்னை விட்டு போகாமல் நிற்பதல்லோ உம் அழகு

விட்டு கொடுக்காத பேரழகு

உயர் மலையோ

உலகத்தின் கண்ணில் பெரும்பான்மை என்றால் அதிகம்பேர் நிற்பதே அவர் சொல்லும் கணக்கு அப்பா உம் கண்ணில் தனிமனிதனாயினும்

நீர் துணை நிற்பதால் பெரும்பான்மை எனக்கு

அட ஊர் என்ன சொன்னாலும் பார்

எதிர் நின்னாலும் பிள்ளையல்லோ நான் உமக்கு

நிகர் இல்லாத தகப்பனுக்கு

உயர் மலையோ

Uyar malaiyo sama veliyo

Irandilum neerae en thaevan

Entha nilaiyilum aaraathiththiduvaen

En yesuvai muzhu manathodu aaraathiththiduvaen

Aetramaay thondrum paathaigalilellaam pinnilae thaangidum ullangai azhagu sarukkalaay thondrum paathaigalilellaam pinnalaay thaangidum um viralkal azhagu

Naan entha nilai endraalum ennai vittu pogaamal nirpathallo um azhagu

Vittu kodukkaatha paerazhagu

Uyar malaiyo

Ulagaththin kannil perumbaanmai endraal athigambaer nirpathae avar sollum kanakku appaa um kannil thanimanithanaayinum

Neer thunai nirpathaal perumbaanmai enakku

Ada oor enna sonnaalum paar

Ethir ninnaalum pillaiyallo naan umakku

Nigar illaatha thagappanukku

Uyar malaiyo

Uyar Malaiyo Jhon Jebaraj In PPT – PowerPoint Slides

Download எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by John Jebaraj

More Tamil Christian songs starting with U