Uththamamaay Munsella Lyrics in Tamil & English
Chorus
மரணபரியந்தம் உண்மையாயிரு
Maranabariyantham unmaiyaayiru
Verse 1
உத்தமமாய் முன்செல்ல
உதவி செய்யும் யெகோவா
ஊக்கமதைக் கைவிடாமல்
காத்துக்கொள்ள உதவும் (×2)
Uththamamaay munsella
Uthavi seyyum yegovaa
Ookkamathaik kaividaamal
Kaaththukkolla uthavum (×2)
Verse 2
பலவிதமாம் சோதனைகள்
உலகத்தில் எமை வருத்தும்
சாத்தானின் அக்கினி ஆஸ்திரங்கள்
எண்ணா நேரத்தில் தாக்கும் (×2)
Palavithamaam sothanaigal
Ulagaththil emai varuththum
Saaththaanin akkini aasthirangal
Ennaa naeraththil thaakkum (×2)
Verse 3
தீர்மானங்கள் தோற்காவண்ணம்
காத்துக்கொள்ள உதவும்
நேர்மையாக வாக்கைக் காக்க
வழிவகுத்தருளவேண்டும் (×2)
Theermaanangal thorkaavannam
Kaaththukkolla uthavum
Naermaiyaaga vaakkaik kaakka
Vazhivaguththarulavaendum (×2)
Verse 4
இவ்வுலகமான மாயாபுரி
அழியப்போவது நிச்சயம்
இரட்சகனே நீர் இராஜாவாக
வருவது அதி நிச்சயம் (×2)
Ivvulagamaana maayaaburi
Azhiyappovathu nichayam
Ratchaganae neer iraajaavaaga
Varuvathu athi nichayam (×2)
Verse 5
தூதரோடு பாடலோடு
பரலோகில் நான் உலாவ
கிருபை செய்யும் இயேசு தேவா
உண்மை வழிகாட்டியே (×2)
Thootharodu paadalodu
Paralogil naan ulaava
Kirubai seyyum yesu thaevaa
Unmai vazhigaattiyae (×2)
Uththamamaay Munsella PPT – PowerPoint Slides
Download மரணபரியந்தம் உண்மையாயிரு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.