Vaakuthatham Seithavar Vaaku Maarumo Lyrics in Tamil & English
Chorus
வாக்குத்தத்தம் செய்தவர் வாக்கு மாறுமோ (×2)
இல்லை இல்லை ஒருபோதும் இல்லை
இல்லை இல்லை ஒருநாளும் இல்லை (×2)
வாக்கு மாறாதவர் இயேசு வாக்கு மாறாதவர்
Vaakkuththaththam seythavar vaakku maarumo (×2)
Illai illai orubothum illai
Illai illai orunaalum illai (×2)
Vaakku maaraathavar yesu vaakku maaraathavar
Verse 1
வெள்ளம் போலவே துன்பங்கள் எல்லாம்
எந்தன் மீது பாய்ந்தாலுமே
நேசித்தவரும் சத்துருக்கள் போல
மாறி என்னை எதிர்த்தாலுமே (×2)
இல்லை இல்லை நான் உடைவதே இல்லை
இல்லை இல்லை நான் நொறுங்குவதில்லை (×2)
இயேசு என்னோடு தான் என் இயேசு என்னோடு தான்
Vellam polavae thunpangal ellaam
Enthan meethu paaynthaalumae
Naesiththavarum saththurukkal pola
Maari ennai ethirththaalumae (×2)
Illai illai naan udaivathae illai
Illai illai naan norunguvathillai (×2)
Yesu ennodu thaan en yesu ennodu thaan
Verse 2
காரிருள்களால் பாதைகள் எல்லாம்
அந்தகாரம் சூழ்ந்தாலுமே
தரிசனங்கள் நிறைவேறிட
தாமதங்கள் ஆனாலுமே (×2)
இல்லை இல்லை நான் அஞ்சுவதில்லை
இல்லை இல்லை நான் கலங்குவதில்லை (×2)
இயேசு ஜீவிக்கிறார் என் இயேசு ஜீவிக்கிறார்
வாக்குத்தத்தம் செய்தவர் வாக்கு மாறுமோ (×2)
இல்லை இல்லை ஒருபோதும் இல்லை
இல்லை இல்லை ஒரு நாளும் இல்லை (×2)
வாக்கு மாறாதவர் வாக்கு மாறாதவர்
வாக்கு மாறாதவர் இயேசு வாக்கு மாறாதவர்
Kaarirulkalaal paathaigal ellaam
Anthagaaram soozhnthaalumae
Tharisanangal niraivaerida
Thaamathangal aanaalumae (×2)
Illai illai naan anjsuvathillai
Illai illai naan kalanguvathillai (×2)
Yesu jeevikkiraar en yesu jeevikkiraar
Vaakkuththaththam seythavar vaakku maarumo (×2)
Illai illai orubothum illai
Illai illai oru naalum illai (×2)
Vaakku maaraathavar vaakku maaraathavar
Vaakku maaraathavar yesu vaakku maaraathavar
Vaakuthatham Seithavar Vaaku Maarumo PPT – PowerPoint Slides
Download வாக்குத்தத்தம் செய்தவர் வாக்கு மாறுமோ as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.