Vaakkuthaththam en meala nirampiyirukkuthu Lyrics in Tamil & English
Chorus
வாக்குத்தத்தம் என்மேல நிரம்பியிருக்குது
என் இரத்ததுல அபிஷேகம் கலந்து இருக்குது
நாடி நரம்பெலாம் கிருபைகள் மறைந்திருக்குது
என் தலைமுறைய தரிசனம் சுமந்திருக்குது
Vaakkuththaththam enmaela nirambiyirukkuthu
En iraththathula abishaegam kalanthu irukkuthu
Naadi narambelaam kirubaigal marainthirukkuthu
En thalaimuraiya tharisanam sumanthirukkuthu
Chorus
நான் ராஜாதி ராஜாவின் பிள்ளை
இனி யாருக்கும் அடிமை இல்ல
நான் ராஜாதி ராஜாவின் பிள்ளை
இனி எதற்கும் பயமே இல்ல
Naan raajaathi raajaavin pillai
Ini yaarukkum adimai illa
Naan raajaathi raajaavin pillai
Ini etharkum payamae illa
Verse 1
குழில போட்டாலும் பழிய போட்டாலும்
வழியாய் மாற்றிடுவார்
எரிகோ வந்தாலும் யோர்தான் நின்றாலும்
சொன்னதை நிறைவேற்றுவார் (×2)
Kuzhila pottaalum pazhiya pottaalum
Vazhiyaay maatriduvaar
Erigo vanthaalum yorthaan nindraalum
Sonnathai niraivaetruvaar (×2)
Verse 2
தடுமாறி நடந்தாலும் தவறி விழுந்தாலும்
தாங்கியே பிடித்திடுவார்
கிருபைகள் விலாகாது அபிஷேகம் குறையாது
குறித்ததை நிறைவேற்றுவார் (×2)
Thadumaari nadanthaalum thavari vizhunthaalum
Thaangiyae pidiththiduvaar
Kirubaigal vilaagaathu abishaegam kuraiyaathu
Kuriththathai niraivaetruvaar (×2)
Vaakkuthaththam en meala nirampiyirukkuthu PPT – PowerPoint Slides
Download வாக்குத்தத்தம் என்மேல நிரம்பியிருக்குது as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.