Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Vaaku Thantha Vaaku Maara Dhevan (2) Lyricsவாக்கு தந்த வாக்கு மாற தேவன்

Anita KingslyFaithThanksgiving

Vaaku Thantha Vaaku Maara Dhevan (2) Lyrics in Tamil & English

Chorus

வாக்கு தந்த வாக்கு மாற தேவன் (×2)

வழுவதென்னை காத்திடுவார்

வழிகளிலெல்லாம் நடத்திடுவார் (×2)

Vaakku thantha vaakku maara thaevan (×2)

Vazhuvathennai kaaththiduvaar

Vazhigalilellaam nadaththiduvaar (×2)

Verse 1

தரிசனத்தால் என்னை வெறுத்தனரே

பரியாசம் செய்து நகைத்தனரே (×2)

உம் கிருபை என் மேலே வைதிடீரே

அரியணை மேல் என்னை ஏற்றினீரே (×2)

Tharisanaththaal ennai veruththanarae

Pariyaasam seythu nagaiththanarae (×2)

Um kirubai en maelae vaithideerae

Ariyanai mael ennai aetrineerae (×2)

Verse 2

துருத்தியை கொடுத்தென்னை துரத்தினரே

அநியாய பழிசுமைகள் சுமத்தினரே (×2)

துரவை திறந்தென்னை தெற்றினீரே

வாழவைத்து என்னை உயர்தினேரே (×2)

Thuruththiyai koduththennai thuraththinarae

Aniyaaya pazhisumaigal sumaththinarae (×2)

Thuravai thiranthennai thetrineerae

Vaazhavaiththu ennai uyarthinaerae (×2)

Vaaku Thantha Vaaku Maara Dhevan (2) PPT – PowerPoint Slides

Download வாக்கு தந்த வாக்கு மாற தேவன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Anita Kingsly

More Tamil Christian songs starting with V