Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Vaanam Umathu Singasanam Lyricsவானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதபடி

Artist to be confirmedPraiseFaith

Vaanam Umathu Singasanam Lyrics in Tamil & English

Chorus

வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதபடி (×2)

வானாதி வானங்கள் கொள்ளாத தேவனே (×2)

Vaanam umathu singaasanam poomi umathu paathabadi (×2)

Vaanaathi vaanangal kollaatha thaevanae (×2)

Verse 1

ஸ்தோத்ரம் உமக்கு ஸ்தோத்ரம்

ஸ்தோத்ரம் உமக்கு ஸ்தோத்ரம்!

Sthothram umakku sthothram

Sthothram umakku sthothram!

Verse 2

சருவத்தையும் படைத்த தேவனே

சர்வ வல்ல இராஜாதி ராஜனே என்மேல்

கண்வைத்து ஆலோசனை சொல்லி

எந்நாளும் நடத்திடும் நல்ஆயனே (×2)

Saruvaththaiyum padaiththa thaevanae

Sarva valla iraajaathi raajanae enmael

Kanvaiththu aalosanai solli

Ennaalum nadaththidum nalaayanae (×2)

Verse 3

பரிசுத்தர்கள் போற்றும் தேவனே

பரலோக இராஜாதி ராஜனே

நீர் சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும்உம்மாலே கூடாத காரியம் இல்லை (×2)

Parisuththarkal potrum thaevanae

Paraloga iraajaathi raajanae

Neer solla aagum kattalaiyida nirkumummaalae koodaatha kaariyam illai (×2)

Vaanam Umathu Singasanam PPT – PowerPoint Slides

Download வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதபடி as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with V