Vaanam Vaalthatum Lyrics in Tamil & English
Chorus
வானம் வாழ்த்தட்டும் வையம் போற்றட்டும்
பூமி மகிழட்டும் பூதலம் பணியட்டும்
பாடுங்கள் (2) பாலன் இயேசு இன்று பிறந்தார் (×2)
Merry (4) Christmas (×4)
Vaanam vaazhththattum vaiyam potrattum
Poomi magizhattum poothalam paniyattum
Paadungal (2) paalan yesu indru piranthaar (×2)
Merry (4) Christmas (×4)
Verse 1
காலம் சிந்தும் கானம் தாலாட்டு பாடிடுதே
மேகம் சிந்தது வானம் தேனாக மாறிடுதே
குளிரும் பணியும் வாட்டிட
குளிரில் கோமகன் தூங்கிட
விண்மீன்கள் கூட்டமே ஒளிருங்கள்
விண் பாலனோடு விளையாடவே
வா வா வா வானத்து வெண்ணிலவே
Kaalam sinthum kaanam thaalaattu paadiduthae
Maegam sinthathu vaanam thaenaaga maariduthae
Kulirum paniyum vaattida
Kuliril komagan thoongida
Vinmeengal koottamae olirungal
Vin paalanodu vilaiyaadavae
Vaa vaa vaa vaanaththu vennilavae
Verse 2
ஏதேன் தந்த பாவம் சாபங்கள் நீங்கிடவே
ஏழை கோலம் கொண்டார் இயேசு பாலனின்றே
அன்னை மரியின் மடியிலே
அன்பின் ரூபம் ஆனாரே
இனி மீட்க வந்த தேவ மைந்தனே
இனி பாடவைத்த இயேசு பாலனே
வா வா வா வாழ்த்து பாடுகிறேன்
Aethaen thantha paavam saabangal neengidavae
Aezhai kolam kondaar yesu paalanindrae
Annai mariyin madiyilae
Anpin roobam aanaarae
Ini meedka vantha thaeva mainthanae
Ini paadavaiththa yesu paalanae
Vaa vaa vaa vaazhththu paadugiraen
Vaanam Vaalthatum PPT – PowerPoint Slides
Download வானம் வாழ்த்தட்டும் வையம் போற்றட்டும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.