Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Vaanamae Magilnthu Paadu Lyricsவானமே மகிழ்ந்து பாடு

Artist to be confirmedPraise

Vaanamae Magilnthu Paadu Lyrics in Tamil & English

Chorus

வானமே மகிழ்ந்து பாடு

பூமியே புகழ்ந்து போற்று

பிறந்தார் பிறந்தார்

பாவம் போக்க இயேசு பாலன்

மண்ணில் பிறந்தார் – இன்று

Happy Christmas (×2)

Happy Christmas Christmas

Vaanamae magizhnthu paadu

Poomiyae pugazhnthu potru

Piranthaar piranthaar

Paavam pokka yesu paalan

Mannil piranthaar – indru

Happy Christmas (×2)

Happy Christmas Christmas

Verse 1

வானிலே தூதர் பாடிட மண்ணிலே ஆயர் மகிழ்ந்திட

தாவீதூரிலே சத்திரத்திலே

சின்னஞ்சிறு பாலனாக தவழுகிறார்

மேசியா (×4)

Vaanilae thoothar paadida mannilae aayar magizhnthida

Thaaveethoorilae saththiraththilae

Sinnanjsiru paalanaaga thavazhugiraar

Maesiyaa (×4)

Verse 2

ஆனந்த கீதம் பாடியே ஆயர்கள் தேடிச் சென்றாரே

ஆக்கள் நடுவில் அன்னை மடியில்

அதிசய காட்சி ஒன்று கண்டனரே

மேசியா (×4)

Aanantha keetham paadiyae aayarkal thaedis sendraarae

Aakkal naduvil annai madiyil

Athisaya kaatchi ondru kandanarae

Maesiyaa (×4)

Verse 3

சந்தோஷம் எங்கும் முழங்கட்டுமே

சங்கீதம் எங்கும் ஒலிக்கட்டுமே

சமாதானம் நிலைத்திடவே

சத்தியத்தின் நாயகன் இன்று பிறந்தரே

ஆடுங்கள் பாடுங்கள்

Santhosham engum muzhangattumae

Sangeetham engum olikkattumae

Samaathaanam nilaiththidavae

Saththiyaththin naayagan indru pirantharae

Aadungal paadungal

Vaanamae Magilnthu Paadu PPT – PowerPoint Slides

Download வானமே மகிழ்ந்து பாடு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with V