Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Vaanavar Piranthaar Piranthaar Lyricsவானவர் பிறந்தார் பிறந்தார்

Artist to be confirmedPraiseThanksgiving

Vaanavar Piranthaar Piranthaar Lyrics in Tamil & English

Chorus

வானவர் பிறந்தார் பிறந்தார் –

வானவர் வானவர் பிறந்தார் [2]

Vaanavar piranthaar piranthaar –

Vaanavar vaanavar piranthaar [2]

Verse 1

ஆத்துமா கர்த்தரை துதிக்கின்றதெ

என் ஆவியும் களிக்கின்றதே

அவர் தமடிமையின் தாழ்மையை பார்த்தார்

அவரால் பாக்கியமானேன் (×2)

Aaththumaa karththarai thuthikkindrathe

En aaviyum kalikkindrathae

Avar thamadimaiyin thaazhmaiyai paarththaar

Avaraal paakkiyamaanaen (×2)

Verse 2

அவர் நாமம் தூயவர், வல்லமையானவர்

Avar naamam thooyavar, vallamaiyaanavar

Verse 3

தேவ இரக்கம் பயந்தவகளுக்கு

தலை தலைமுறைக்கும் உண்டு

தமது புயத்தால் பராக்ரமம் செய்தார்

அகந்தை சிதருண்டது (×2)

Thaeva irakkam payanthavagalukku

Thalai thalaimuraikkum undu

Thamathu puyaththaal paraakramam seythaar

Aganthai sitharundathu (×2)

Verse 4

தேவ நாமம் தூயவர், வல்லமையானவர்

Thaeva naamam thooyavar, vallamaiyaanavar

Verse 5

அவர் சொன்ன படியே ஆபிரஹாமின்

சந்ததிக்கும் இரக்கம் செய்தார்

நம்மையும் மீட்டு ரட்ச்சிக்க வந்தார்

இயேசு பாலனாக (×2)

Avar sonna padiyae aabirahaamin

Santhathikkum irakkam seythaar

Nammaiyum meettu ratchsikka vanthaar

Yesu paalanaaga (×2)

Verse 6

அவர் நாமம் தூயவர், வல்லமையானவர்

Avar naamam thooyavar, vallamaiyaanavar

Vaanavar Piranthaar Piranthaar PPT – PowerPoint Slides

Download வானவர் பிறந்தார் பிறந்தார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with V