Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Vaarthaiyaaga Mannil Uthithavare Lyricsவார்த்தையாக மண்ணில் உதித்தவரே

Artist to be confirmedPraiseFaith

Vaarthaiyaaga Mannil Uthithavare Lyrics in Tamil & English

Chorus

வார்த்தையாக மண்ணில் உதித்தவரே (×2)

இம்மானுவேலரே எனை ஆள்பவரே (×2)

வார்த்தையாக மண்ணில் உதித்தவரே

Vaarththaiyaaga mannil uthiththavarae (×2)

Immaanuvaelarae enai aalpavarae (×2)

Vaarththaiyaaga mannil uthiththavarae

Verse 1

மாந்தர் மேல் பிரியம் வைத்ததினால் – உம்

நேசகுமாரனை எமக்களித்தீரே

சத்தியபரனாய் நித்தமும் இருந்து (×2)

என்னை காப்பவரே, என்னோடிருப்பவரே (×2)

Maanthar mael piriyam vaiththathinaal – um

Naesagumaaranai emakkaliththeerae

Saththiyabaranaay niththamum irunthu (×2)

Ennai kaappavarae, ennodiruppavarae (×2)

Verse 2

என் பாவம் போக்க மண்ணில் வந்தீர் – உம்

ஏக சுதனை எமக்களித்தீரே

தாயினும் மேலாய் அன்பு வைத்தீரே (×2)

என்னை காப்பவரே , என்னோடிருப்பவரே

En paavam pokka mannil vantheer – um

Aega suthanai emakkaliththeerae

Thaayinum maelaay anpu vaiththeerae (×2)

Ennai kaappavarae , ennodiruppavarae

Vaarthaiyaaga Mannil Uthithavare PPT – PowerPoint Slides

Download வார்த்தையாக மண்ணில் உதித்தவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with V