Vaarthai Sonnaal Lyrics in Tamil & English
Chorus
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே (×4)
என் நெஞ்சம் உம்மையே பாடுதே (×2)
மனமே மனமே நீ கலங்காதே
ஓ..மனமே மனமே நீ திகையாதே (×2)
உன்னோடு நான் இருப்பேன் (×2)
Oru vaarththai sonnaal pothumae (×4)
En nenjsam ummaiyae paaduthae (×2)
Manamae manamae nee kalangaathae
O..manamae manamae nee thigaiyaathae (×2)
Unnodu naan iruppaen (×2)
Verse 1
உம்மோடு இருப்பது தான்
என் உள்ளம் ஏங்குதய்யா
உம்மோடு வாழ்வது தான்
என் மனம் விருப்பமய்யா (×2)
உயிருள்ள நாட்களெல்லாம்
உம் பணியை செய்திடுவேன்
கடைசி மூச்சு வரை
உம் நாமம் சுமந்திடுவேன்
Ummodu iruppathu thaan
En ullam aenguthayyaa
Ummodu vaazhvathu thaan
En manam viruppamayyaa (×2)
Uyirulla naadkalellaam
Um paniyai seythiduvaen
Kadaisi moochu varai
Um naamam sumanthiduvaen
Verse 2
உமது காயங்களால்
காயத்தை சுகமாக்கினீர்
உமது கிருபையினால்
புதுவாழ்வு எனக்கு தந்தீர் (×2)
உயிருள்ள நாட்களெல்லாம்
உம் பணியை செய்திடுவேன்
கடைசி மூச்சு வரை
உம் நாமம் சுமந்திடுவேன்
மனமே மனமே நீ கலங்காதே
ஓ..மனமே மனமே நீ திகையாதே (×2)
உன்னோடு நான் இருப்பேன்-4-ஒரு வார்த்தை
Umathu kaayangalaal
Kaayaththai sugamaakkineer
Umathu kirubaiyinaal
Puthuvaazhvu enakku thantheer (×2)
Uyirulla naadkalellaam
Um paniyai seythiduvaen
Kadaisi moochu varai
Um naamam sumanthiduvaen
Manamae manamae nee kalangaathae
O..manamae manamae nee thigaiyaathae (×2)
Unnodu naan iruppaen-4-oru vaarththai
Vaarthai Sonnaal PPT – PowerPoint Slides
Download ஒரு வார்த்தை சொன்னால் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.