Vaarthaiyai Anuppiyae Lyrics in Tamil & English
Chorus
வார்த்தையை அனுப்பியே என் வாதையை போக்குமே
என் வேதனை உமக்கு புரிகின்றதா
என் வேண்டுதல் உம்மை அடைகின்றதா
என் சோகங்கள் என் காயங்கள்
உம் காலடி வருகின்றதா
Vaarththaiyai anuppiyae en vaathaiyai pokkumae
En vaethanai umakku purigindrathaa
En vaenduthal ummai adaigindrathaa
En sogangal en kaayangal
Um kaaladi varugindrathaa
Verse 1
வார்த்தையை அனுப்புவேன் உன் வாதையை போக்குவேன்
உன் வேதனை எனக்கு புரிகின்றதே
உன் வேண்டுதல் என்னை அடைகின்றதே
உன் சோகங்கள் உன் காயங்கள் நான் சிலுவையில் சுமந்துவிட்டேன்
என் பிள்ளையென்றால் சிட்சிக்கிறேன்
உன்னை சிட்சித்தப்பின் ரட்சிக்கிறேன்
Vaarththaiyai anuppuvaen un vaathaiyai pokkuvaen
Un vaethanai enakku purigindrathae
Un vaenduthal ennai adaigindrathae
Un sogangal un kaayangal naan siluvaiyil sumanthuvittaen
En pillaiyendraal sitchikkiraen
Unnai sitchiththappin ratchikkiraen
Vaarthaiyai Anuppiyae PPT – PowerPoint Slides
Download வார்த்தையை அனுப்பியே என் வாதையை போக்குமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.