Vaarum Devaa Vaana Senaigaludane Lyrics in Tamil & English
Chorus
வாரும் தேவா வான சேனைகளுடனே
வந்து வரமருள் அளித்திடுமே!
Vaarum thaevaa vaana saenaigaludanae
Vanthu varamarul aliththidumae!
Verse 1
பாவம் அகற்றினீரே – உந்தன்
பாதம் பணிந்திடுவேன் எந்தன் (×2)
பரிசுத்தர் போற்றிடும் பரம தேவா
தரிசிக்கத் திருமுகமே (×2)
Paavam agatrineerae – unthan
Paatham paninthiduvaen enthan (×2)
Parisuththar potridum parama thaevaa
Tharisikkath thirumugamae (×2)
Verse 2
ஆதி அன்பிழந்தே மிக
வாடித் தவித்திடுதே – ஜனம் (×2)
மாமிசமானவர் யாவரிலும்
மாரியைப் பொழிந்திடுமே (×2)
Aathi anpizhanthae miga
Vaadith thaviththiduthae – janam (×2)
Maamisamaanavar yaavarilum
Maariyaip pozhinthidumae (×2)
Verse 3
அற்புத அடையாளங்கள் – இப்போ
அணைந்தே குறைந்திடுதே – வல்ல (×2)
ஆதி அப்போஸ்தலர் காலங்களின்
அதிசயம் நடத்திடுமே (×2)
Arputha adaiyaalangal – ippo
Anainthae kurainthiduthae – valla (×2)
Aathi apposthalar kaalangalin
Athisayam nadaththidumae (×2)
Verse 4
கறைகள் நீக்கிடுமே – திருச்
சபையும் வளர்ந்திடவே – எம்மில் (×2)
விழிப்புடன் ஜெபித்திடும் வீரர்களை
விரைந்தெங்கும் எழுப்பிடுமே (×2)
Karaigal neekkidumae – thirus
Sabaiyum valarnthidavae – emmil (×2)
Vizhippudan jebiththidum veerarkalai
Virainthengum ezhuppidumae (×2)
Verse 5
கிருபை பெருகிடவே – உம்
வருகை நெருங்கிடுதே – மிக (×2)
ஆத்ம மணாளனைச் சந்திக்கவே
Kirubai perugidavae – um
Varugai nerungiduthae – miga (×2)
Aathma manaalanais santhikkavae
Verse 6
ஆயத்தம் அளித்திடுமே (×2)
Aayaththam aliththidumae (×2)
Vaarum Devaa Vaana Senaigaludane PPT – PowerPoint Slides
Download வாரும் தேவா வான சேனைகளுடனே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.