Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Vaarum Emadhu Varumai Theerka Lyricsவாரும் எமது வறுமை நீக்க வாரும்

Artist to be confirmedFaith

Also searched as: Vaarum Emathu Varumai Neeka Vaarum, Vaarum, Emathu Varumai Neekka, Vaarum Emathu Varumai

Vaarum Emadhu Varumai Theerka Lyrics in Tamil & English

Chorus

வாரும், எமது வறுமை நீக்க வாரும், தேவனே!

மழைதாரும், ஜீவனே.

சரணங்கள்

Vaarum, emathu varumai neekka vaarum, thaevanae!

Mazhaithaarum, jeevanae.

Saranangal

Verse 1

பாரில் மிகுக்கும் வருத்தத்தாலே பாடும் நீண்டதே – வெகு

கெடும் நீண்டதே. – வாரும்

Paaril migukkum varuththaththaalae paadum neendathae – vegu

Kedum neendathae. – vaarum

Verse 2

நட்ட பயிர்கள் மழை இல்லாமல் பட்டுப்போச்சுதே-மிகக்

கஷ்டம் ஆச்சுதே. – வாரும்

Natta payirkal mazhai illaamal pattuppochuthae-migak

Kashdam aachuthae. – vaarum

Verse 3

பச்சை மரங்கள் கனிகள் இன்றிப் பாறிப்போச்சுதே- மிகக்

கஷ்டம் ஆச்சுதே. – வாரும்

Pachai marangal kanigal indrip paarippochuthae- migak

Kashdam aachuthae. – vaarum

Verse 4

தரணி யாவும் வெம்மையாலே ததும்புதே, ஐயா- நரர்

தயங்கிறோம் மெய்யாய். – வாரும்

Tharani yaavum vemmaiyaalae thathumbuthae, aiyaa- narar

Thayangirom meyyaay. – vaarum

Verse 5

கருணையுள்ள நாதனே, இத் தருணம் வாருமே – எங்கள்

தயங்கல் தீருமே. – வாரும்

Karunaiyulla naathanae, ith tharunam vaarumae – engal

Thayangal theerumae. – vaarum

Vaarum Emadhu Varumai Theerka PPT – PowerPoint Slides

Download வாரும் எமது வறுமை நீக்க வாரும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with V