Vaazhvile Ore Nokkam Lyrics in Tamil & English
Chorus
வாழ்விலே ஒரே நோக்கம்
ஒரே ஒரு நோக்கம் தான்
இயேசுவுக்காய் வாழ வேண்டும்
அவருக்காய் வாழ வேண்டும்
இயேசுவுக்காய் மடிய வேண்டும்
சேவை செய்து மடிய வேண்டும் (×2)
Vaazhvilae orae nokkam
Orae oru nokkam thaan
Yesuvukkaay vaazha vaendum
Avarukkaay vaazha vaendum
Yesuvukkaay madiya vaendum
Saevai seythu madiya vaendum (×2)
Verse 1
நேசர் அன்பை அறியாமல்
உலக ஆசையில் அமிழ்ந்தேனே
அன்பை தேடி அலைந்தேனே
பல திசையில் திரிந்தேனே
ஏமாற்றம் அடைந்தேனே
துக்கத்தில் ஆழ்ந்தேனே (×2)
ஒரு நாள் இன்ப சத்தம்
கேட்டு பாதம் அடைந்தேனே
நேசர் பாதம் விழுந்தேனே
Naesar anpai ariyaamal
Ulaga aasaiyil amizhnthaenae
Anpai thaedi alainthaenae
Pala thisaiyil thirinthaenae
Aemaatram adainthaenae
Thukkaththil aazhnthaenae (×2)
Oru naal inpa saththam
Kaettu paatham adainthaenae
Naesar paatham vizhunthaenae
Verse 2
நேசர் பாதம் விழுந்த நான்
அவர் முகம் பார்த்தேனே
கண்களில் கண்ணீரும்
முகத்தில் துக்கம் கண்டேனே
ஏன் ஐயா என்றேனே
துவண்டு போனேனே (×2)
எனக்காய் உழைப்பாயா
என்ற சத்தம் கேட்டேனே
தத்தம் செய்ய துடித்தேனே
Naesar paatham vizhuntha naan
Avar mugam paarththaenae
Kangalil kanneerum
Mugaththil thukkam kandaenae
Aen aiyaa endraenae
Thuvandu ponaenae (×2)
Enakkaay uzhaippaayaa
Endra saththam kaettaenae
Thaththam seyya thudiththaenae
Verse 3
தத்தம் செய்த என் வாழ்க்கை
சவால்கள் அநேகம் சந்தித்ததே
துக்கங்கள் மத்தியிலும்
குற்றச்சாட்டின் நடுவிலும்
விசுவாசம் தோன்றினதே
வெற்றிக்கல்லாய் மாறினதே (×2)
தொடர்ந்து முன்னேற
கிருபை மட்டும் சார்வேனே
சார்ந்து முற்றும் வெல்வேனே
Thaththam seytha en vaazhkkai
Savaalkal anaegam santhiththathae
Thukkangal maththiyilum
Kutrachaattin naduvilum
Visuvaasam thondrinathae
Vetrikkallaay maarinathae (×2)
Thodarnthu munnaera
Kirubai mattum saarvaenae
Saarnthu mutrum velvaenae
Vaazhvile Ore Nokkam PPT – PowerPoint Slides
Download வாழ்விலே ஒரே நோக்கம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.