Valnthidu Thambi Valnthidu Lyrics in Tamil & English
Chorus
வாழ்ந்திடு தம்பி வாழ்ந்திடு
பிறருக்காய் நீ வாழ்ந்திடு
வாழ்ந்திடு தங்காய் வாழ்ந்திடு
பிறருக்காய் நீ வாழ்ந்திடு (×2)
Vaazhnthidu thambi vaazhnthidu
Pirarukkaay nee vaazhnthidu
Vaazhnthidu thangaay vaazhnthidu
Pirarukkaay nee vaazhnthidu (×2)
Verse 1
நல்ல சமாரியன் போல நீயும் வாழ்ந்திடு (×2)
உன்னை நீ மாற்றிடு இயேசுவைப் போல மாற்றிடு (×2)
Nalla samaariyan pola neeyum vaazhnthidu (×2)
Unnai nee maatridu yesuvaip pola maatridu (×2)
Verse 2
தொற்காளை போல நீ வாழ்ந்திடு (×2)
பிறருக்காய் கொடுத்திடு இயேசுவைப் போல கொடுத்திடு
Thorkaalai pola nee vaazhnthidu (×2)
Pirarukkaay koduththidu yesuvaip pola koduththidu
Valnthidu Thambi Valnthidu PPT – PowerPoint Slides
Download வாழ்ந்திடு தம்பி வாழ்ந்திடு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.