Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Vanaga Arasiyae Mantharin Annaiyae Lyricsவானக அரசியே மாந்தரின் அன்னையே நான்

Artist to be confirmedPraise

Vanaga Arasiyae Mantharin Annaiyae Lyrics in Tamil & English

Chorus

வானக அரசியே மாந்தரின் அன்னையே – நான்

உனைப் பாடிடுவேன் மனம் மகிழ்ந்திட வாழ்த்திடுவேன்

Vaanaga arasiyae maantharin annaiyae – naan

Unaip paadiduvaen manam magizhnthida vaazhththiduvaen

Verse 1

பன்னிரு விண்மீன் முடியெனக் கொண்டவள் நீ

பொன் கதிரோனை ஆடையாய் அணிந்தவள் நீ (×2)

அலகையின் தலைமிதித்தாய் விண் மன்னனை எமக்களித்தாய்

Panniru vinmeen mudiyenak kondaval nee

Pon kathironai aadaiyaay aninthaval nee (×2)

Alagaiyin thalaimithiththaay vin mannanai emakkaliththaay

Verse 2

இன்றும் மீட்பின் பணி தொடர்கின்றாய்

காட்சிகள் வழி இறையருள் தருகின்றாய் (×2)

புவியதன் தாய் எனவே மக்கள் அனைவரைக் காக்கின்றாய்

Indrum meedpin pani thodarkindraay

Kaatchigal vazhi iraiyarul tharugindraay (×2)

Puviyathan thaay enavae makkal anaivaraik kaakkindraay

Vanaga Arasiyae Mantharin Annaiyae PPT – PowerPoint Slides

Download வானக அரசியே மாந்தரின் அன்னையே நான் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with V