Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Vanile natchaththirangal yesu palanai vazhththi paadi thuthiththanare Lyricsவானிலே நட்சத்திரங்கள் இயேசு பாலனை வாழ்த்தி பாடி துதித்தனரே

P. Rathna ManiPraiseWorship

Vanile natchaththirangal yesu palanai vazhththi paadi thuthiththanare Lyrics in Tamil & English

Chorus

வானிலே நட்சத்திரங்கள் இயேசு பாலனை வாழ்த்தி பாடி துதித்தனரே

தூதர்கள் கூட்டம் எல்லாம் பாலன் இயேசுவை பணிந்தனரே மகிழ்ந்தனரே

Vaanilae natchaththirangal yesu paalanai vaazhththi paadi thuthiththanarae

Thootharkal koottam ellaam paalan yesuvai paninthanarae magizhnthanarae

Bridge

வந்ததே ஒளி வந்ததே என் உள்ளம் எல்லாம் ஒளி வீசுதே

பூமி எல்லாம் இருள் நீங்கிட பரலோகத்தின் ஒளி வந்ததே

Vanthathae oli vanthathae en ullam ellaam oli veesuthae

Poomi ellaam irul neengida paralogaththin oli vanthathae

Verse 1

வானிலே விண்மீன்கள் விண்ணொளி வீசுதே வந்ததே ஒளி வந்ததே

பூமி எல்லாம் பனி துளிகள் பாலன் இயேசுவை கொண்டாடுதே

மந்தை மேய்ப்பர்கள் இயேசுவை பாடிட வந்ததே ஒளி வந்ததே

Vaanilae vinmeengal vinnoli veesuthae vanthathae oli vanthathae

Poomi ellaam pani thuligal paalan yesuvai kondaaduthae

Manthai maeypparkal yesuvai paadida vanthathae oli vanthathae

Verse 2

நட்சத்திரங்கள் வழி காட்டிட வான சாஸ்த்திரிகளும் வந்தார்கள்

பாலன் இயேசுவை சாஸ்த்திரிகள் பணிந்திட வந்ததே ஒளி வந்ததே

Natchaththirangal vazhi kaattida vaana saasththirigalum vanthaarkal

Paalan yesuvai saasththirigal paninthida vanthathae oli vanthathae

Vanile natchaththirangal yesu palanai vazhththi paadi thuthiththanare PPT – PowerPoint Slides

Download வானிலே நட்சத்திரங்கள் இயேசு பாலனை வாழ்த்தி பாடி துதித்தனரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by P. Rathna Mani

More Tamil Christian songs starting with V