Vanjagan Valaivusukiraan Lyrics in Tamil & English
Chorus
வஞ்சகன் வலை வீசுகிறான் சபைக்கு எதிராக (×2)
வசமாக மாட்டிக் கொண்டவர்கள் உண்டு
விடுதலை பெற துடிக்கும் சிலரும் உண்டு
விதையை அறியாமல் அதை
பொறுக்குவாரும் உண்டு (×2)
Vanjsagan valai veesugiraan sabaikku ethiraaga (×2)
Vasamaaga maattik kondavarkal undu
Viduthalai pera thudikkum silarum undu
Vithaiyai ariyaamal athai
Porukkuvaarum undu (×2)
Verse 1
எழுப்புதல் என்ற பெயரில் ஆர்ப்பரிப்பு ஓசை ஒலித்தது
போதனை என்ற பெயரில் வேதனை சபைக்குள் நுழைந்தது
சுவிசேஷத் தீ அனைந்தது நற்செய்தி முடங்கி போனது
மனிதனின் வலையில் சிக்கிடும் கனிகள் அழிந்து போனது
அற்புதம் புரிகின்ற தீர்க்கதரிசனம் ஓய்ந்து போனது (×2)
Ezhupputhal endra peyaril aarpparippu osai oliththathu
Pothanai endra peyaril vaethanai sabaikkul nuzhainthathu
Suvisaeshath thee anainthathu narseythi mudangi ponathu
Manithanin valaiyil sikkidum kanigal azhinthu ponathu
Arputham purigindra theerkkatharisanam oynthu ponathu (×2)
Verse 2
சந்தையில் கேட்கும் சத்தம் சபையில் கேட்கிறது
சரித்திரம் கூறும் வேத முறைகள் புறக்கணிக்கப்படுகிறது
சவால்கள் நிதம் உண்டு எனினும் சபல புத்தியை
உபயோகிக்க எந்த வேதம் இடம் கொடுத்தது
அற்புதம் புரிகின்ற தீர்க்கதரிசன ஓய்ந்து போனது (×2)
Santhaiyil kaedkum saththam sabaiyil kaedkirathu
Sariththiram koorum vaetha muraigal purakkanikkappadugirathu
Savaalkal nitham undu eninum sabala puththiyai
Ubayogikka entha vaetham idam koduththathu
Arputham purigindra theerkkatharisana oynthu ponathu (×2)
Verse 3
தேவனே தேசம் சுகிக்கும் இந்த நேரத்தில்
இறைவனை சந்திப்போர் எழும்புவதை தடுக்கும்
இந்த வஞ்சகர்களையும் நயவசனிப்பாளர்களையும்
இச்சகவார்த்தைக் கூறி வேசியைப் போல
சபையை மாற்றிவிடும் முறைகளையும்
வெட்டவெளிச்சத்தில் கொண்டு வந்து
திருத்த மாட்டிரோ, திருத்த மாட்டிரோ. . .
Thaevanae thaesam sugikkum intha naeraththil
Iraivanai santhippor ezhumbuvathai thadukkum
Intha vanjsagarkalaiyum nayavasanippaalarkalaiyum
Ichagavaarththaik koori vaesiyaip pola
Sabaiyai maatrividum muraigalaiyum
Vettavelichaththil kondu vanthu
Thiruththa maattiro, thiruththa maattiro. . .
Vanjagan Valaivusukiraan PPT – PowerPoint Slides
Download வஞ்சகன் வலை வீசுகிறான் சபைக்கு எதிராக as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.