Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Purapattan Lyricsபுறப்பட்டான் ஒருவன் புறப்பட்டான்

Purapattan Lyrics in Tamil & English

Chorus

புறப்பட்டான் ஒருவன் புறப்பட்டான்

விதை விதைக்க ஒருவன் புறப்பட்டான் (×2)

Purappattaan oruvan purappattaan

Vithai vithaikka oruvan purappattaan (×2)

Verse 1

விதைகையில் அவன் விதைகையில்

வழி அருகே விழுந்தது சில விதைகள் (×2)

வந்தது ஆகாயத்துப் பறவைகள்

வழியருகே விதைகளைத் தின்றது (×2)

Vithaigaiyil avan vithaigaiyil

Vazhi arugae vizhunthathu sila vithaigal (×2)

Vanthathu aagaayaththup paravaigal

Vazhiyarugae vithaigalaith thindrathu (×2)

Verse 2

சில விதைகள் அதிக மண்ணில்லாத

கற்பாறை நிலங்களில் விழுந்தது (×2)

வெயிலின் தாக்கம் தாங்காமல்

வேர் இல்லாமல் உலர்ந்து போனது (×2)

Sila vithaigal athiga mannillaatha

Karpaarai nilangalil vizhunthathu (×2)

Veyilin thaakkam thaangaamal

Vaer illaamal ularnthu ponathu (×2)

Verse 3

சில விதைகள் முள்ளுள்ள இடங்களில்

விழுந்தது முள் வளர்ந்தது (×2)

அது பலன் ஒன்றும் கொடுக்காமல்

அந்த விதைகளை நெருக்கி போட்டது (×2)

Sila vithaigal mullulla idangalil

Vizhunthathu mul valarnthathu (×2)

Athu palan ondrum kodukkaamal

Antha vithaigalai nerukki pottathu (×2)

Verse 4

சில விதைகள் விழுந்தது நல்ல நிலத்தில்

ஓங்கி வளரும் பயிராக வளர்ந்தது (×2)

ஒன்று முப்பதும் ஒன்று அறுபதும்

ஒன்று நூறு மாக பலன் தந்தது (×2)

Sila vithaigal vizhunthathu nalla nilaththil

Ongi valarum payiraaga valarnthathu (×2)

Ondru muppathum ondru arubathum

Ondru nooru maaga palan thanthathu (×2)

Chorus

புறப்பட்டான் ஒருவன் புறப்பட்டான்

விதை விதைக்க ஒருவன் புறப்பட்டான்

Purappattaan oruvan purappattaan

Vithai vithaikka oruvan purappattaan

Verse 5

உன் வசனத்தை விதைக்கும் பிள்ளைகளாய்

எங்களை நீர் மாற்றிடும் (×2)

நூறு மடங்கு ஆத்துமா அறுவடை

தந்திடும் நீர் தந்திடும் (×2)

Un vasanaththai vithaikkum pillaigalaay

Engalai neer maatridum (×2)

Nooru madangu aaththumaa aruvadai

Thanthidum neer thanthidum (×2)

Purapattan PPT – PowerPoint Slides

Download புறப்பட்டான் ஒருவன் புறப்பட்டான் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by P. Rathna Mani

More Tamil Christian songs starting with P