Vedham Enakku Aagaraamaam Lyrics in Tamil & English
Chorus
வேதம் எனக்கு ஆகாராமம்
தினமும் ருசித்திடுவேன்
ஜெபம் செய்வது பெலனாம்
தினமும் ஜெபித்திடுவேன்
Vaetham enakku aagaaraamam
Thinamum rusiththiduvaen
Jebam seyvathu pelanaam
Thinamum jebiththiduvaen
Verse 1
இயேசுவின் சத்தம் கேட்டேன்
கீழ்ப்படிந்து வாழ்ந்திடுவேன்
இயேசுவோடு பேசிடுவேன்
அவர் பேச மழிந்திடுவேன்
Yesuvin saththam kaettaen
Keezhppadinthu vaazhnthiduvaen
Yesuvodu paesiduvaen
Avar paesa mazhinthiduvaen
Vedham Enakku Aagaraamaam PPT – PowerPoint Slides
Download வேதம் எனக்கு ஆகாராமம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.