Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Vedha Vasana Vithaithanai Lyricsவேத வசன விதைதனை-

Artist to be confirmedFaithPraise

Vedha Vasana Vithaithanai Lyrics in Tamil & English

Chorus

வேத வசன விதைதனைப் புவியில்

விதைப்பில் தெளிப்பில் வெகு பல பாடம்

Vaetha vasana vithaithanaip puviyil

Vithaippil thelippil vegu pala paadam

Bridge

போதனையைக் கேட்டுப் புத்தியாக நடப்போர்

வேதனைகள் நீங்கி விண்ணிலென்றும் வாழ்வர்

சரணங்கள்

Pothanaiyaik kaettup puththiyaaga nadappor

Vaethanaigal neengi vinnilendrum vaazhvar

Saranangal

Verse 1

அதிசய வசனம் இந்திய கரையில்

செடியாய் மரமாய் நடப்பட்டு வருதே

நடப்பட்டு வருதே நலமிக்கத் தருதே

பெரும் பாவியிடம் பேர் பெற்று வருதே

Athisaya vasanam inthiya karaiyil

Sediyaay maramaay nadappattu varuthae

Nadappattu varuthae nalamikkath tharuthae

Perum paaviyidam paer petru varuthae

Verse 2

தீயராம் பாவிகள் துன்புறும் வேளையில்

தூணாய்த் துணையாய் துலங்கிடும் வசனம்

இந்தியர் மனதில் இறுகவே பாய

ஈசனின் கிருபை இலங்கிடச் செய்யும்

Theeyaraam paavigal thunpurum vaelaiyil

Thoonaayth thunaiyaay thulangidum vasanam

Inthiyar manathil irugavae paaya

Eesanin kirubai ilangidas seyyum

Verse 3

நால் வகைத் தாளங்களோடு

ஆட பாட சபை மிகக் கூட

சபை மிகக்கூட சாமி வந்து சேர

சங்கீதங்கள் பாட சந்தோஷங் கொண்டாட

Naal vagaith thaalangalodu

Aada paada sabai migak kooda

Sabai migakkooda saami vanthu saera

Sangeethangal paada santhoshang kondaada

Vedha Vasana Vithaithanai PPT – PowerPoint Slides

Download வேத வசன விதைதனை- as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with V