Vedhathai Thiyanam Sei Lyrics in Tamil & English
Chorus
வேதத்தைத் தியானம் செய்
சேதம் வராதே – என் மனமே
சரணங்கள்
Vaethaththaith thiyaanam sey
Saetham varaathae – en manamae
Saranangal
Verse 1
பொன்னிலும் மேலான பசும் பொன்னாம்
விண்ணில் நமைச் சேர்க்குமாம் – வேதத்தை
Ponnilum maelaana pasum ponnaam
Vinnil namais saerkkumaam – vaethaththai
Verse 2
தெளி தேனிலும் மதுரமுள்ளதாம்
களிப்புறச் செய்கிறதாம் – வேதத்தை
Theli thaenilum mathuramullathaam
Kalippuras seykirathaam – vaethaththai
Verse 3
இருபுறமும் கருக்கான பட்டயமாம்
உருக்கிடும் கருவியாம் – வேதத்தை
Iruburamum karukkaana pattayamaam
Urukkidum karuviyaam – vaethaththai
Verse 4
கால்களுக்கேற்ற கர்த்தர் தீபமாம்
பாதைக்கு வெளிச்சமாம் – வேதத்தை
Kaalkalukkaetra karththar theebamaam
Paathaikku velichamaam – vaethaththai
Verse 5
குறைகளைக் காட்டும் மறையாம் கண்ணாடி
மலையை உடைக்கும் சம்மட்டி – வேதத்தை
Kuraigalaik kaattum maraiyaam kannaadi
Malaiyai udaikkum sammatti – vaethaththai
Verse 6
அழுக்கை கழுவும் அருள் தண்ணீராம்
அழித்திடும் அக்கினியாம் – வேதத்தை
Azhukkai kazhuvum arul thanneeraam
Azhiththidum akkiniyaam – vaethaththai
Verse 7
வானத்தைச் சேர்ந்த ஞானப்பாலாம்
பானமே செய்திடலாம் – வேதத்தை
Vaanaththais saerntha njaanappaalaam
Paanamae seythidalaam – vaethaththai
Vedhathai Thiyanam Sei PPT – PowerPoint Slides
Download வேதத்தைத் தியானம் செய் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.