Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Vinnin Thoothargal Vaazhthida Ketkiren Ithu Yenna Adhisayam Lyricsவிண்ணின் தூதர்கள் வாழ்திட கேட்கிறேன் இது என்ன அதிசயம்

Emerson PaulPraiseFaith

Vinnin Thoothargal Vaazhthida Ketkiren Ithu Yenna Adhisayam Lyrics in Tamil & English

Verse 1

விண்ணின் தூதர்கள் வாழ்திட கேட்கிறேன் இது என்ன அதிசயம்

வானத்திலே ஓர் நட்சத்திரம் காண்கிறேன் பெத்தலயின் அதிசயம்

பாவியம் என்னயும் சந்திகவே புவியில் வந்தீர் அதிசயம்

தொலைந்து நான் போனாலும் மீட்டிடவே தேடி வந்தீர் அதிசயம்

Vinnin thootharkal vaazhthida kaedkiraen ithu enna athisayam

Vaanaththilae or natchaththiram kaangiraen peththalayin athisayam

Paaviyam ennayum santhigavae puviyil vantheer athisayam

Tholainthu naan ponaalum meettidavae thaedi vantheer athisayam

Chorus

அதிசயம் அதிசயம் இயேசு ராஜன் பிறந்தார் அதிசயம்

அதிசயம் அதிசயம் எனக்காக பிறந்தார் அதிசயம்

Athisayam athisayam yesu raajan piranthaar athisayam

Athisayam athisayam enakkaaga piranthaar athisayam

Verse 2

வாழ்வில் சில நேரத்தில்

பயத்தினில் மூழ்கிப் போகயில் (×2)

கரங்களை பிடித்தவர் கைவிடதிருந்தீர்

என் பயங்களை ஓர் நொடியில் போக்கினீர்

இது என்ன அதிசயம் என்று என்னுள் வியக்கையில்

இதை விட சிறந்ததை எனக்காய் நீர் செய்துள்ளீர் – அதிசயம்

Vaazhvil sila naeraththil

Payaththinil moozhkip pogayil (×2)

Karangalai pidiththavar kaividathiruntheer

En payangalai or nodiyil pokkineer

Ithu enna athisayam endru ennul viyakkaiyil

Ithai vida siranthathai enakkaay neer seythulleer – athisayam

Vinnin Thoothargal Vaazhthida Ketkiren Ithu Yenna Adhisayam PPT – PowerPoint Slides

Download விண்ணின் தூதர்கள் வாழ்திட கேட்கிறேன் இது என்ன அதிசயம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Emerson Paul

More Tamil Christian songs starting with V