Vinnnaka Kaatte Neer Lyrics in Tamil & English
Chorus
விண்ணக காற்றே நீர் என்னை நோக்கி வீசிடும்
விண்ணக காற்றே நீர் என்னை நோக்கி வீசிடும்
வெண்புறாவைப் போல என்மேல் வந்தமர்ந்திடும்
Vinnaga kaatrae neer ennai nokki veesidum
Vinnaga kaatrae neer ennai nokki veesidum
Venpuraavaip pola enmael vanthamarnthidum
Verse 1
ஜலத்தின் மேல் அசைவாடிய தூய தேவ ஆவியே
பெலத்தின் மேல் பெலனடைய என்மேல் அசைவாடிடும்
Jalaththin mael asaivaadiya thooya thaeva aaviyae
Pelaththin mael pelanadaiya enmael asaivaadidum
Verse 2
முழங்காலை முடக்கியது முழங்கால் அளவு அல்ல
நீச்சல் ஆழம் வேண்டுமே இழுத்து செல்லும் என்னையே
Muzhangaalai mudakkiyathu muzhangaal alavu alla
Neechal aazham vaendumae izhuththu sellum ennaiyae
Verse 3
அக்கினி அபிஷேகம் இன்று வேண்டும் தெய்வமே
எந்நாளும் என் பாத்ரம் நிரம்பி வழிய செய்யுமே
Akkini abishaegam indru vaendum theyvamae
Ennaalum en paathram nirambi vazhiya seyyumae
Verse 4
அக்கினி இரத்தத்தின் மேல் என்னைக் கொண்டு செல்லுமே
பரலோக தூதருடன் ஆராதிக்க செய்யுமே
Akkini iraththaththin mael ennaik keாndu sellumae
Paraloga thootharudan aaraathikka seyyumae
Vinnnaka Kaatte Neer PPT – PowerPoint Slides
Download விண்ணக காற்றே நீர் என்னை நோக்கி வீசிடும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.