Visuvaasam Ellaiyina Vaazhkkai Naasam Lyrics in Tamil & English
Verse 1
விசுவாசம் இல்லையின்னா வாழ்க்கை நாசம்
விசுவாசம் இருந்தாலே வாழ்க்கை பூ வாசம்
ஒரு பக்கம் வேதம் மரு பக்கம் வேண்டுதல்
இவை இருந்தால் வளரும் விசுவாசம்
என்னமெல்லாம் இயேசு மேல செயலும் இயேசு போல
இது தானா மெய்யான விசுவாசம்
Visuvaasam illaiyinnaa vaazhkkai naasam
Visuvaasam irunthaalae vaazhkkai poo vaasam
Oru pakkam vaetham maru pakkam vaenduthal
Ivai irunthaal valarum visuvaasam
Ennamellaam yesu maela seyalum yesu pola
Ithu thaanaa meyyaana visuvaasam
Visuvaasam Ellaiyina Vaazhkkai Naasam PPT – PowerPoint Slides
Download விசுவாசம் இல்லையின்னா வாழ்க்கை நாசம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.