Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Visuvaasak Kuuttamae Lyricsவிசுவாசக் கூட்டமே ஒன்று சேருங்கள் நம்

Artist to be confirmedFaithPraise

Visuvaasak Kuuttamae Lyrics in Tamil & English

Chorus

விசுவாசக் கூட்டமே ஒன்று சேருங்கள் – நம்

விசுவாசம் உலகையே அசைத்திடுமே

Visuvaasak koottamae ondru saerungal – nam

Visuvaasam ulagaiyae asaiththidumae

Verse 1

கால்கள் முடக்கித் தொழுதிடுவோம்

நாவால் அறிக்கைசெய்திடுவோம்

இயேசுவே கர்த்தரென்று – நம்

Kaalkal mudakkith thozhuthiduvom

Naavaal arikkaiseythiduvom

Yesuvae karththarendru – nam

Verse 2

ஜெபம் என்பது நம் மூச்சாகட்டும்

வேதம் என்றுமே நல் தீபமாகட்டும்

பாவம் என்றுமே நம் எதிரியாகட்டும்

வெற்றி வாழ்க்கையே நம் ஆவலாகட்டும்

Jebam enpathu nam moochaagattum

Vaetham endrumae nal theebamaagattum

Paavam endrumae nam ethiriyaagattum

Vetri vaazhkkaiyae nam aavalaagattum

Verse 3

அச்சம் என்பது நம் வீழ்ச்சியாகட்டும்

துணிந்து செல்வதே நம் வெற்றியாகட்டும்

அனல் நிறைந்தது நம் வாழ்க்கையாகட்டும்

இயேசு கிறிஸ்துவே நம் முழக்கமாகட்டும்

Acham enpathu nam veezhchiyaagattum

Thuninthu selvathae nam vetriyaagattum

Anal nirainthathu nam vaazhkkaiyaagattum

Yesu kiristhuvae nam muzhakkamaagattum

Verse 4

அசதி என்பது நம் தோல்வி அல்லவா

விழித்து எழுவது நம் கடமை அல்லவா

தேசம் மடிவதை நாம் பார்க்கலாகுமா

விரைந்து மீட்பதே நம் பொறுப்பல்லவா

Asathi enpathu nam tholvi allavaa

Vizhiththu ezhuvathu nam kadamai allavaa

Thaesam madivathai naam paarkkalaagumaa

Virainthu meedpathae nam poruppallavaa

Visuvaasak Kuuttamae PPT – PowerPoint Slides

Download விசுவாசக் கூட்டமே ஒன்று சேருங்கள் நம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with V