Visuvaasathaal Neethimaan Pilaippaan Lyrics in Tamil & English
Chorus
விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்
Visuvaasaththaal neethimaan pizhaippaan
Chorus
விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்;-மெய்
விசுவாசமுள்ளவன் தான் தழைப்பான்.
சரணங்கள்
Visuvaasaththaal neethimaan pizhaippaan;-mey
Visuvaasamullavan thaan thazhaippaan.
Saranangal
Verse 1
நிசமாக நாம் பாவத்தினில் பிறந்தோர்;-முழு
விஷமான பாவத்தினால் இறந்தோர். – விசு
Nisamaaga naam paavaththinil piranthor;-muzhu
Vishamaana paavaththinaal iranthor. – visu
Verse 2
உய்யும் வகையறியோம்; பெலனேயில்லை;-நரர்
செய்யும் கிரியைகளில் நலனேயில்லை. – விசு
Uyyum vagaiyariyom; pelanaeyillai;-narar
Seyyum kiriyaigalil nalanaeyillai. – visu
Verse 3
பாவக் கடனொழிக்கப் பலமே யற்றோம்;-எச்
சாபம் அழிவினுக்கும் தகைமை யுற்றோம். – விசு
Paavak kadanozhikkap palamae yatrom;-es
Saabam azhivinukkum thagaimai yutrom. – visu
Verse 4
தேவன் கிருபையொன்றே நமைப் பார்க்கும்;-அவர்
மாவன்பே பாவிகளின் கடன் தீர்க்கும். – விசு
Thaevan kirubaiyondrae namaip paarkkum;-avar
Maavanpae paavigalin kadan theerkkum. – visu
Verse 5
நீதிமானைக் குற்றஞ்சாட்ட யாராலேயாகும்?-அவன்
பாதகம் பழிமரணம், யாவுமே போகும். – விசு
Neethimaanaik kutranjsaatta yaaraalaeyaagum?-avan
Paathagam pazhimaranam, yaavumae pogum. – visu
Verse 6
தேவனின் பிள்ளை நானென்றே அவன் துள்ளுவான்;-தீய
பாவ வழிதனைப் பகைத்தே தள்ளுவான். – விசு
Thaevanin pillai naanendrae avan thulluvaan;-theeya
Paava vazhithanaip pagaiththae thalluvaan. – visu
Visuvaasathaal Neethimaan Pilaippaan PPT – PowerPoint Slides
Download விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.