Visuvaasamaanadhu Nambappadugiravaigalin Urudhiyum Lyrics in Tamil & English
Chorus
விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும்
காணப்படாதவைகளின் நிச்சயமே (×2)
Visuvaasamaanathu nambappadugiravaigalin uruthiyum
Kaanappadaathavaigalin nichayamae (×2)
Verse 1
புல்லுளர்ந்து பூ உதிர்க்கும்
தேவ வசனமோ என்றும் நிலைக்கும்
அவரை நம்பும் உங்களுக்கு
நித்திய ஜீவன் கிடைக்கும் ஓ
Pullularnthu poo uthirkkum
Thaeva vasanamo endrum nilaikkum
Avarai nambum ungalukku
Niththiya jeevan kidaikkum o
Verse 2
நம்முடைய வசுவாசமே
உலகத்தை ஜெயிக்கும் ஜெயம்
அவரை நம்பும் எங்களுக்கு வெற்றி நிச்சயம்
Nammudaiya vasuvaasamae
Ulagaththai jeyikkum jeyam
Avarai nambum engalukku vetri nichayam
Visuvaasamaanadhu Nambappadugiravaigalin Urudhiyum PPT – PowerPoint Slides
Download விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.