Visuvaasame Nee Vilunthidathae Lyrics in Tamil & English
Chorus
விசுவாசமே நீ விழுந்திடாதே
கரம் பிடித்தவர் உண்டு கலங்கிடாதே
விசுவாசமே நீ விழுந்திடாதே
படைத்தவர் உண்டு பதறிடாதே
Visuvaasamae nee vizhunthidaathae
Karam pidiththavar undu kalangidaathae
Visuvaasamae nee vizhunthidaathae
Padaiththavar undu patharidaathae
Verse 1
மரண இருளில் நான் நடந்தாலும்
பாதைகள் பயத்தால் நிறைந்தாலும் (×2)
Marana irulil naan nadanthaalum
Paathaigal payaththaal nirainthaalum (×2)
Verse 2
வியாதி வறுமை தொடர்ந்தாலும்
உறவுகள் நம்மை விட்டு பிரிந்தாலும் (×2)
விடியலுக்காக காத்திரு
கொஞ்ச காலம் சகித்திரு
விரைவாய் முடியும் நம்பிடு
விசுவாசமே (×2)
உன் கண்ணீர் யாவையும் காண்கிறேன்
கண்ணீர் யாவையும் காண்கிறேன்
உன் விண்ணப்பத்தை கேட்கிறேன்
விண்ணப்பத்தை கேட்கிறேன்
உன் விசுவாசத்தை காத்துக்கொள்
விசுவாசத்தை காத்துக்கொள்
நிச்சயமாய் நான் குணமாக்குவேன் (×2)
Viyaathi varumai thodarnthaalum
Uravugal nammai vittu pirinthaalum (×2)
Vidiyalukkaaga kaaththiru
Konjsa kaalam sagiththiru
Viraivaay mudiyum nambidu
Visuvaasamae (×2)
Un kanneer yaavaiyum kaangiraen
Kanneer yaavaiyum kaangiraen
Un vinnappaththai kaedkiraen
Vinnappaththai kaedkiraen
Un visuvaasaththai kaaththukkol
Visuvaasaththai kaaththukkol
Nichayamaay naan kunamaakkuvaen (×2)
Visuvaasame Nee Vilunthidathae PPT – PowerPoint Slides
Download விசுவாசமே நீ விழுந்திடாதே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Visuvaasame Nee Vilunthidathae meaning பாடலின் பொருள்
chorus
The singer speaks to faith itself, urging it not to fall or be shaken. The reason given is that the One who holds our hand is with us and the Creator is near, so there is no need to panic.
நம் கரம் பிடித்த படைத்தவர் நம்மோடு இருப்பதால் விசுவாசம் விழாமல் கலங்காமல் இருக்க வேண்டும்.
verse
Even when walking through the darkness of death and when the path is full of fear, faith should stand firm. The picture of walking through death's darkness echoes Psalm 23.
மரண இருளிலும் பயம் நிறைந்த பாதையிலும் விசுவாசம் உறுதியாக நிற்க வேண்டும்.
verse
Even when sickness and poverty keep coming and loved ones walk away, the singer urges patience: wait for the dawn, endure a little while, and trust that the trial will end soon. Then God speaks: He sees every tear and hears every prayer, asks the listener to guard their faith, and promises that He will surely heal.
வியாதி, வறுமை, உறவுகளின் பிரிவிலும் பொறுமையாக காத்திருக்க வேண்டும்; கண்ணீரைக் கண்டு ஜெபத்தைக் கேட்கும் தேவன் நிச்சயமாய் குணமாக்குவார்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.